Daily Archives: ஜூலை 17th, 2017

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

ஜோடியாக சுற்றுபவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடும் சிங்கிள் பேச்சுலரா நீங்கள்? டோண்ட் ஒர்ரி… பி ஹேப்பி… உங்களுக்கான காதலரை/காதலியைக் கண்டுபிடிக்கவும் மருந்து வந்துவிட்டது. ‘கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்?’ என்கிற கணக்காக கன்ஃப்யூஸாக இருக்கிறதுதானே…விளக்கமாகவே பார்ப்போம் வாருங்கள்…

Continue reading →

தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை சரிசெய்யவல்லதும், ஜலதோஷ

Continue reading →

எப்போது தீரும் இந்த பிரச்சனை..? இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் ஐடி நிறுவனங்கள்..!

உலகில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் பல மடங்கு எளிமைப்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் இத்துறை சார்ந்த நிறுவனங்களே இதன் ஊழியர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து, கடுமையாக்கி வருகிறது.

ஆம், கடந்த சில மாதங்களாக இந்திய ஐடி துறையில் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்புகள் இளைஞர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தடுமாறி நிற்கிறது.

தற்கொலை..

Continue reading →

புரதம் என்கிற அமுதம்!

ம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்பட, ஊட்டச்சத்துகள் அவசியம்’  எனத் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இவற்றில் மிக முக்கியமானது `புரோட்டீன்’ (Protein) எனப்படும் புரதச்சத்து. இது போதுமான அளவுக்குக் கிடைக்காதபோது நோய்கள், தொற்றுகள், உடல்சோர்வு, செயல்திறன் குறைவு… எனப் பல விளைவுகள் ஏற்படும். ஆனாலும் இது குறித்த

Continue reading →

அல்லோகலப்படும் பெங்களூர் சிறை… "சின்னம்மா" ஸ்டைலே தனி!

பெங்களூர்: ஜெயலலிதாவின் தோழி சசிகலா வெளியே இருந்தாலும் கலகல வைக்கிறார், உள்ளே இருந்தாலும் அல்லோகலப்பட வைக்கிறார். அவரது ஸ்டைலே தனிதான்.

ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க நீலிக்கண்ணீர் வடித்து வேண்டாம் வேண்டாம் என்று கூறியே அதை பெற்றார். பின்னர் அவரது அடுத்த குறி முதல்வர் பதவியாக இருந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நடைபெறும் என்று தெரிந்தே ஒருநாளாவது முதல்வராக இருந்துவிட வேண்டும் என்று வெறியாட்டம் போட்டார்.

ஓபிஎஸ்ஸை குறிவைத்தார்

Continue reading →

ரமண மகரிஷி சொன்ன வாழ்க்கைக்கு அவசியமான உபதேசங்கள்!!

அடியார்களால், மகான் இரமணர், ரமண மகரிஷி மற்றும் பகவான் ரமணர் என அழைக்கப்படும் கருணைக்கடல், அருள் வள்ளல், மகான் இரமணர் அவர்களின் அருள் நிலை, மாபெரும் ஞானக்கடல் ஆகும்.

இளைய வயதில், பெரிய புராணம் உள்ளிட்ட இறை நெறி நூல்களை வாசித்து, மதுரை மீனாட்சி அன்னையை தினமும் தரிசிக்கும் பாக்கியம் பெற்று, இறைவனிடத்தும் அடியாரிடத்தும் மாறாத பற்று கொண்டு, அதுவே பின்னர் திருவண்ணாமலையில் இருக்கும் உறவினர் மூலமாக அருணாச்சல நாயகன் அடி தொழ பேரவாக் கொண்டு, இடையில் நிகழ்ந்த உறவின் மரணத்தில் “நான் யார்?” இங்கே உடல் தான் இறந்திருக்கிறது, உயிர் எங்கே? எனும் ஆத்மா விசாரத்தில் திளைத்து, உடனே, சுற்றத்தை விடுத்து கிளம்பினார்.

Continue reading →