Daily Archives: ஜூலை 18th, 2017

ராங் கால் – நக்கீரன் 16.07.2017

ராங் கால் – நக்கீரன் 16.07.2017

Continue reading →

ஜெயலலிதாவாக மாறிய எடப்பாடி!

ண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தைரியசாலிதான். அவர் தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொள்கிறார். அவரைப் போலவே நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்’’ என்று எடப்பாடி புகழ் பாடி ஆரம்பித்தார் கழுகார்.
‘‘என்ன ஆச்சு உமக்கு?” என்றோம்.
‘‘நான் சொல்வதைக் கேட்டால் நீரே அதை வழிமொழிவீர். எடப்பாடியிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் பற்றித்தான் கோட்டை வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. ‘அமைதியாக வலம்வரும் இவர் ஆளையே விழுங்கிவிடுவார்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். சசிகலா குடும்பம் பற்றிய எந்தப் பயமும் இல்லாமல் தூள் கிளப்புகிறார் எடப்பாடி என்பதுதான் இதில் ஹைலைட்.”

Continue reading →

இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் மின் நூலகம்

இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் பல லட்சம் கல்வி தொடர்பான மின் புத்தகங்கள் கொண்ட மிக பெரிய மின் நூலகத்தை அமைத்துள்ளது . அதன் லிங்க் உங்களுக்காக

சமுதாய பார்வைகள்(கவிதைகள்)–சிவசக்தி (எ)L.P.தனஞ்செயன்

Pages from Samudaya parvaigal

சமுதாய பார்வைகள்(கவிதைகள்)  Click Here for Download  pdf Book

எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

ண்ணங்கள்… காலையில் கண் விழிப்பது முதல் அன்றைய நாள் முழுவதும் எத்தனை எத்தனை வண்ணங்களை நாம் பார்க்கிறோம். வானத்தில் எத்தனை வர்ணஜாலங்கள் என்று சொல்வதுபோல நம் கண்ணில்படும் நிறங்கள் பல. இந்த வண்ணங்களை எல்லாம் நாம் வெறும் அழகியலாக மட்டுமே பார்த்துப் பழகியி ருப்போம். ஆனால், நம்மைச் சுற்றியுள்ள வண்ணங்கள் நம் மனநிலை மற்றும் அன்றாடச் செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டவை என்பது தெரியுமா?

Continue reading →