எனக்கு உங்க சிஎம்மையே தெரியும்.. சிறைக்குள் ரூபாவை மிரட்டிய சசிகலா?
பெங்களூர்: நான் யார் தெரியுமா, எனக்கு முதல்வரையே தெரியும் என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்ய வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா மோதலில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா
நலம் வாழ நடப்போம்!
மனிதனுக்கு மிகச்சிறந்த மருந்து நடை’ என்கிறார் ஹிப்போக்ரட்டிஸ்.
‘மன அழுத்தமோ, அதீத கவலையோ….இருப்பிடத்திலிருந்து வெளியே சென்று பத்து நிமிடங்கள் நடந்துவிட்டு வாருங்கள். சட்டென்று மாறிடும் மனநிலை’ என்கின்றன மருத்துவ ஆய்வுகள். ‘அந்தச் சில நிமிட நடை, மூளையின் ரசாயனங்களைத் தூண்டி, கவலையை விரட்டி, மனமகிழ்வுக்குக் காரணமாகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே நேரத்தில் உடல், மனம் இரண்டின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிற பயிற்சி நடை.
உடல் நலத்துக்கு பசுமை கம்பளம்
ரை. இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. எல்லா வகை கீரைகளிலும், உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன. முளைக்கீரையில், கால்சியம் சத்துகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால், எலும்பு வலுவடைவதோடு, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், ஆரோக்கியமும், வளர்ச்சியும் குறைவிருக்காது. கீரையை, தினசரி உண்டு வந்தால், மலச்சிக்கல் இருக்காது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.
கணக்கு கசப்பதேன்?
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுமி லீனா. ஆங்கிலம், தமிழ், அறிவியல்… என அனைத்துப் பாடங்களிலும் படுசுட்டி. ஆனால், அவளிடம் யாராவது “எயிட் ப்ளஸ் ஃபைவ் இஸ் ஈக்வல் டு?’’ என்று கேட்டால் இரண்டு நிமிடங்கள் யோசித்துவிட்டு, “லெவன்” என்பாள். “இரண்டையும் மூன்றையும் கூட்டினால் எவ்வளவு வரும்?’’ என்று கேட்டாலும் சற்று யோசித்துவிட்டுத் தவறான ஒரு விடையைத்தான் கூறுவாள்.