அதிகரிக்கும் ஒல்லி மோகம் விழிப்புணர்வா? விபரீதமா?
மக்கள் இப்போதெல்லாம் எடை குறைப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்… படிக்கிறார்கள்… சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பெருமையுடன் பகிர்கிறார்கள்… ஒல்லியாக இருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்கள்… இவர்களுக்கு ஏற்றவாறு புதிதுபுதிதாக டயட் முறைகளும் முளைத்து வருகின்றன.
தோல் நோய்க்குச் சங்கன் குப்பி… கபம் போக்கும் முள் சங்கன்!
தமிழ்ப் பெயர் தாவரவியல் பெயர்
சங்கன் குப்பி CLERODENDRUM INERME
முள் சங்கன் AZIMA TETRACANTHA
சங்குப்பூ CLITORIA TERNATEA
ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர் இன்ன தாவரம், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். சங்கன் குப்பி, முள் சங்கன், சங்குப்பூ ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.
சங்கன் குப்பி
மது… மீள என்னதான் வழி?
மனிதகுல வளர்ச்சிக்கும் மனித சமுதாயத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் மிக முக்கியப் பிரச்னை, போதைக்கு அடிமையாவதே. இது சம்பந்தப்பட்ட தனிநபரைப் பாதிப்பதோடு, சமூகத்துக்கும் பெரும் கேடாக அமைந்துவிடுகிறது. அதோடு, ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் வலிமை போதைப்பழக்கத்துக்கு உண்டு. இதைத்தான், `ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம் மட்டுமல்ல, அந்நாட்டு மக்களின் போதைப்பழக்கமும்தான்’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
திராட்சையில் அருமருந்து
திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பர். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு “டானிக் புரூட்’ என்ற பெயரும் உண்டு.
சென்னைக்கு விரையும் வினய்குமார் விசாரணை வளையத்தில் சசிகலா உறவினர்கள்
பெங்களூரூ : சசிகலா சிறையில் சொகுசாக இருப்பதாக வெளியான விவகாரத்தில் அவரது உறவினர்கள் மற்றும் கூட்டணியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவிடமும் விசாரணைக்குழு விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறையில் புதிய