Daily Archives: ஜூலை 22nd, 2017

ராங் கால் – நக்கீரன் 21.7.2017

ராங் கால் – நக்கீரன் 21.7.2017

Continue reading →

காபி – ஏன்? எவ்வளவு? – கமகம தகவல்கள்!

காலை விடிந்ததும் காபியின் முன்புதான் பலர் கண்விழிக்கிறார்கள். ஒரு கப் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படிக்காவிட்டால் சிலருக்குத் தலையே வெடித்துவிடும். அன்றைய பொழுது, பொழுதாகவே இருக்காது. வீடாக இருக்கட்டும்; அலுவலகமாக இருக்கட்டும்… நம்மைச் சந்திக்கும் விருந்தினர்களையோ, நண்பர்களையோ உபசரிக்க முதலில் நாம் கேட்கும் கேள்வி, “காபி சாப்பிடுறீங்களா?” என்பதுதான். இப்படி, நம்முடைய வாழ்விலும், கலாசாரத்திலும், பழக்கவழக்கத்திலும் இரண்டறக் கலந்துவிட்டது காபி.

Continue reading →

டி.டி.வி.தினகரனின் ஆகஸ்ட் அதிரடி… உற்சாகத்தில் மன்னார்குடி உறவுகள்!

தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மன்னார்குடி குடும்ப உறவுகள் முன்னின்று செய்துவருவதால் உற்சாகத்தில் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் உள்ளனர்.

Continue reading →

உண்மையான சித்த மருத்துவர் யார்?

நம்மைச் சுற்றி அனைத்துத் துறைகளிலும் போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். போலிகளால் விபரீதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த விபரீதங்கள் மருத்துவத் துறையில் ஏற்பட்டால், பாதிக்கப்படுவது எளிதில் மீட்க முடியாத நம் உடலின் ஆரோக்கியம். மற்ற மருத்துவப் பிரிவுகளைப் போலவே, சித்த மருத்துவத்திலும் முறையான பயிற்சி பெறாமல், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் இன்றைக்குப் பெருகிவிட்டார்கள். இந்தப் போலி மருத்துவர்களை அடையாளம் காண்பது எப்படி?

Continue reading →

நோக்கத்தை அடைந்தனவா பொதுத்துறை வங்கிகள்?

இந்திய வரலாற்றில் 1969 ஜூலை 19 மிக முக்கியமான நாள். அன்றைய பிரதமர் இந்திராகாந்தி 14 பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி அறிவித்த நாள். வி.வி. கிரி. தற்காலிகக் குடியரசுத் தலைவராகப் போட்ட கடைசி கையெழுத்து வங்கிகள் தேசியமயமாக்கிய அவசர சட்டத்தில்தான். (அடுத்த நாளே அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.) இந்தியாவின் பெருமுதலாளிகள் வங்கிகள் தேசியமயமாக்கியதைக் கடுமையாக எதிர்த்தனர். நாடாளுமன்றத்தில் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசினார் ஜே.பி. கிருபளானி.

Continue reading →

நீரா… இனிக்குமா, கசக்குமா? ஓர் அலசல்!

கேரளா மாநிலத்தில் இருப்பதுபோல தென்னை மரங்களிலிருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என்பது தமிழகத் தென்னை விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. சமீபத்தில் அதை நிறைவேற்றியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நீரா சம்பந்தமாகக் கேள்வி எழுப்பியபோது, ‘நீரா பருகினால் இளமை திரும்பும் அந்த அளவுக்கு அதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன’ என்று பதிலளித்தார் முதலமைச்சர் பழனிசாமி.

Continue reading →

வடக்கு உனக்கு…தெற்கு எனக்கு..!’ – கூறுபோடும் சசிகலா குடும்பத்தினர்

தமிழகத்தில் உள்ள மாவட்டவாரியான கட்சிப் பொறுப்புகளை சசிகலா குடும்பத்தினரில் இரண்டு அதிகார மையங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இறுதி முடிவெடுக்க, சசிகலாவைச் சந்திக்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றதாகச் சொல்லப்படுகிறது.

Continue reading →

உலகை இணைக்கப்போகும் அக்யூலா!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மார்க் ஸக்கர்பர்க் என்ற இளைஞரால் 2004-ம் ஆண்டு பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட ஒரு விஷயம், இன்று உலகின் பெருமளவு மக்களால் இணையதளத்தின் உதவியுடன் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஃபேஸ்புக்!

Continue reading →

நலம் தரும் சீத்தா

சீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் அழகாக இல்லா விட்டாலும், அதனுள்ளே இருக்கும் சதைப்பற்று அமிர்தத்துக்கு நிகரானது. இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே, அரிய மருத்துவக் குணங்களை கொண்டது. நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து என, பல சத்துகள் அடங்கியுள்ளது.

Continue reading →

எதனால் ஏற்படுகிறது பித்ரு தோஷம்? முன்னோர் ஆசி கிடைக்கப் பரிகாரங்கள்..!

அமாவாசை அன்று, ஆறு, குளம், கடல் என்று புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இப்படி நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடாவிட்டால், நமக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு, நம் வாழ்க்கையிலும் சரி, நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் சரி பல வகையான பிரச்னைகள் தோன்றி வேதனைப்படுத்தும். எனவே, அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகவும் உத்தமம். அதனால் முன்னோர்களின்

Continue reading →