ராங் கால் -நக்கீரன் 22.7.2017
ராங் கால் -நக்கீரன் 22.7.2017
ஜெயில் டீலிங் – நக்கீரன் 22.07.2017
ஜெயில் டீலிங் – நக்கீரன் 22.07.2017
இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?
நீங்கள் என்றாவது உங்கள் வீட்டுக் கதவின் கைப்பிடியை வலது கையால் திறக்கும்போது, இதே கதவை இடது கைப்பழக்கமுள்ள ஒருவர் எப்படிச் சிரமமில்லாமல் திறக்கிறார் என்று சிந்தித்திருக்கிறீர்களா? என்றாவது கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசையைப் பார்த்து இது இடது கைப்பழக்கமுள்ள ஒருவருக்கு மிகவும் சிரமமான ஒன்றாயிற்றே என்று கவலை அடைந்திருக்கிறீர்களா? அவர்கள் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10% மட்டுமே என்றாலும், வாகனம் ஓட்டுதல் தொடங்கி, கணினியின் விசைப்பலகை வரை நாம் உருவாக்கிய பெரும்பாலான விஷயங்கள் வலது கைக்காரர்களுக்கு மட்டுமே வசதியான விதத்தில் அமைந்துள்ளன. வலது கைப்பழக்கமுடையோர் உருவாக்கிய உலகில் சிரமத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இந்த கைப்பழக்கமுள்ளவர்கள்!
இடது கைப்பழக்கத்துக்கு என்ன காரணம்?
சூடு தணிக்கும் கோவைக்காய்
கோவைக்காய், முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. இன்றைக்கு, இதன் மருத்துவ குணத்தை அறிந்து, மக்கள் பலர், விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர். கோவைக்காய், உடல் சூட்டை தணிக்கும்.
உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது;அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. தவறான உணவுப் பழக்கங்களால், வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது; ரத்தத்தை சுத்திகரிக்கும்.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை –23.07.2017
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?