உங்கள் எடை குறையாததற்கு இதெல்லாம்தான் காரணம்!!
உடல் எடையை குறைக்க, அதுவும் குறிப்பாக தொப்பையை குறைக்க பகீரத ப்ரயத்தனம் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் உடற்பயிற்சி,டயட் என்று இருந்தாலும் ஒரு இன்ச் கூட குறைவில்லை என்று கவலை பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இஞ்சி சாறு வைக்குமே ஜோரு
இஞ்சிக்கு அஞ்சாது எதுவும் இல்லை’ என்பது, சித்த மருத்துவ தத்துவம். மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை, தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால், உணவும் மருந்தாகி விடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும்.
அன்புச் சுவர் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லையில் ‘அன்புச் சுவர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், புத்தகங்கள், காலணி, பொம்மைகள் எனப் பழைய பொருள்களை என்ன செய்வது எனத் தெரியாமல் குப்பைத் தொட்டிகளில் போடும் நபர்கள் இருக்கிறார்கள். மறுபுறத்தில், உடைகள், காலணிகள் இல்லாமல் தடுமாறும் ஏழை மக்கள் வசிக்கிறார்கள்.
ஏன்? எதற்கு? எதில்? – நியாசின்
நியாசின் (Niacin)… `வைட்டமின் பி 3 காம்ப்ளெக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையும் வைட்டமின்களில் மிக முக்கியமானது. இதை `நிகோட்டினிக் அமிலம்’ (Nicotinic Acid) என்றும் சொல்வார்கள். இந்த வைட்டமின் இதயத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் இந்த வைட்டமின் குறைபாட்டால் `பெல்லாக்ரா’ (Pellagra) எனும் தோல் நோய் ஏற்பட வாய்ப்பும்
இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்
இன்றைய பெண்கள் நீண்ட நேரம் வேலை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அவர்களின் கூந்தல் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அதற்கான தீர்வை பார்க்கலாம்.
இழந்த முடியை மீண்டும் பெற சூப்பரான வழிகள்