Advertisements

Daily Archives: ஜூலை 29th, 2017

உடலுறவில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம்?

உடலுறவில் அதிக நேரம் நீடித்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னர் ஏன் சிலருக்கு உடலுறவில் ஈடுபட்டாலும் விந்தணு வெளியேற மிக நீண்ட நேரம் ஆகிறது, ஏன் சிலருக்கு உடலுறவின் மீது நாட்டமே இல்லாமல் போய்விடுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும்.

இது போன்ற கேள்விகளை பிறரிடம் கேட்டு விடை பெறவும் கடினமாக இருக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

அழகில்லை என கருதுவது

Continue reading →

Advertisements

அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்

யிற்றில் வலி வந்ததும், அது வாய்வுக்கோளாறாக இருக்கும்… இல்லைன்னா அல்சர் பிரச்னையா இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. வாய்வுக்கோளாறை விரட்ட வெள்ளைப்பூண்டு சாப்பிடுவது அல்லது மெடிக்கல் ஷாப்புக்குப் போய் ஒரு வாய்வு மாத்திரை, வலி நிவாரணி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது என இருக்கின்றோம். ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாய்வு மட்டுமே பிரச்னை… அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது, சிறுநீரகக் கல்,

Continue reading →