Monthly Archives: ஜூலை, 2017

பெண் தொழிலதிபர்களை உருவாக்கும் வங்கிக் கடனுதவித் திட்டங்கள்!

டந்த 20 ஆண்டுகளில், பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு வங்கிகள் கைகொடுப்பதே. குறிப்பாக, பெண் தொழில்முனைவோருக்கு சிறப்புக் கடன் திட்டங்கள் மூலம் உதவி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெண்கள் எந்த வகையான தொழில்களை ஆரம்பிக்கலாம், அதற்கான வங்கிக்

Continue reading →

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?உங்களுக்கு எங்க ஐடியா!!

இப்போதெல்லாம் தனி வீட்டை கட்டுவதை விட ஃப்ளாட்டாக வாங்குவதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். ஆனால் ஃப்ளாட்டில் என்ன அப்படி பெரிதாக வளர்த்துவிட முடியுமென சிலபேர் நினைப்பதூண்டு.

Continue reading →

உங்களுக்கு ஆண் குழந்தை இருக்கா? நீங்க முதல்ல சொல்லி தர்ற விஷயம் இதுவாத்தான் இருக்கணும்!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுவது பெண்கள் என்றால் இன்னொருபக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்பவள்,உனக்கு கீழ் தான் அவள் என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்தது, அவன் வாழ்ந்த சூழல் எல்லாமே

Continue reading →

மருந்துகளின் விக்கிபீடியா

மருந்துகளின் விக்கிபீடியா
மருத்துவர்கள் எழுதித்தரும் மாத்திரைகளின் பெயர்கள் கூட முன்பு நமக்குப் புரியாது. இப்போது, மக்களிடம் விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. என்ன மாத்திரை சாப்பிடுகிறோம், அதன் காம்பினேஷன் என்ன என்பது வரை கவனித்துப் பயன்படுத்துகிறார்கள்.

Continue reading →

ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்!

ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் அமையும் நிலை ‘கால சர்ப்பதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது.  ஒருவரது ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்பதோஷம் ஆகும். ஏதாவது ஒரு கிரகம் இதைவிட்டு வெளியே சென்றாலும், அது தோஷம் இல்லை. ராகு கேதுவால் ஏற்படும் கால

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 25.07.2017

ராங் கால் – நக்கீரன் 25.07.2017

Continue reading →

நட்பைத் தொடர உதவும் டெக்னாலஜிகள்!

நண்பர்களைச் சம்பாதிப்பது கூட சுலபம்; அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் தொடர்பில் இருப்பதுதான் கடினம். ஆனால், டெக்னாலஜி இதை எளிமையாக்கிவிட்டது. பால்ய கால தோழிகளின் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு, எப்போது அவர்களை மீண்டும் பார்ப்போம் என ஏக்கத்தோடு அசைபோடும் காலமெல்லாம் போயே போயாச்சு. வெறும் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டே, ‘பவர் பாண்டி’ போல சில நொடிகளில் தோழிகளை இணையத்தில் கண்டறிந்து ‘ஹாய்’ சொல்லும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. அப்படி உங்கள் நண்பர்களைக் கண்டறியவும், எப்போதும் அவர்களோடு தொடர்பில் இருக்கவும் உதவும் சில வழிகள் இவை!   

ஃபேஸ்புக்கை இப்படியும் பயன்படுத்தலாம்!

Continue reading →

நகை வாங்கப்போறீங்களா… – உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்!

பரணங்களின் மேல் பெண்களின் ஆசை எப்போதும் குறையாது. அதே வேளையில் வெள்ளி, தங்கம், பிளாட்டினம், வைரம் என்று வாங்கும் நகைகளின் தரமும் குறைந்துவிடாமல் இருக்க வேண்டியது முக்கியம். ஆபரணங்கள் வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப்

Continue reading →

நலம் தரும் கிராம்பு!

கிராம்பு… லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, கோசம், திரளி, வராங்கம் எனப் பல பெயர்களைக்கொண்டது. இது இந்தோனேசியாவில் தோன்றினாலும், இந்தியா மற்றும் இலங்கையில்தான்  அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, மினரல், ஹைட்ரோகுளோரிக், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, ஏ உள்ளிட்ட சத்துகள் கிராம்பில் உள்ளன.

Continue reading →

குட்கா… பான்மசாலா… புகையிலை… மீள என்னதான் வழி?

குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், பெரும்பாலானோரால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அதனால், இன்னமும் அவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, அப்படி மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

Continue reading →