மைனாரிட்டியா… பினாமியா? அ.தி.மு.க அவ்வளவுதானா?
கடந்த தி.மு.க. ஆட்சியை, ‘மைனாரிட்டி தி.மு.க. அரசு’ என்றுதான் ஜெயலலிதா அழைப்பார். அவரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க ஆட்சியும், ‘மைனாரிட்டி அ.தி.மு.க. அரசாக’த்தான் மாறிக்கொண்டிருக்கிறது. இது மைனாரிட்டி அரசாக மட்டுமல்ல, பா.ஜ.க-வின் பினாமி அரசாகவும் ஆகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வமோ சொந்தப் புத்தியோடு செயல்படுபவர்கள் அல்ல. டெல்லி புத்தியோடு செயல்படுபவர்கள். அதனால்தான் அவர்கள் இருவரையும் கைப்பிடித்து சமாதானம் செய்து வைக்கிறார் ஆளுநர்.
வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி?
ஃபேஷியல் செய்வதற்கு முன்பு முதலில் முகத்தை கிளினசிங் செய்யவேண்டும். இதற்கு, முகத்தை நன்கு கழுவிவிட்டு பிறகு ஒரு சிறிய பஞ்சில் பாலைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.
அதிமுகவுக்கும் தினகரனுக்கும் என்ன தொடர்பு? சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி
சென்னை: அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து சைதை துரைசாமி நீக்கப்பட்டதாகவும், அந்த பொறுப்புக்கு பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் சைதை துரைசாமி கூறியதாவது:
துயில் உறக்கத்துக்கான கைடு!
தூக்கம்… உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும். அளவான தூக்கம் என்றென்றும் ஆரோக்கியம். ஆனாலும் தூக்கம் குறித்த பல சந்தேகங்களும் கேள்விகளும் நம்முன் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. தூக்கம் வருவதில்லை என்று புலம்புபவர்களைப்போலவே வேலைக்கு ஏற்றாற்போல் தூங்கும்
கடன் வாங்கும் போது முக்கியமாகச் செய்ய வேண்டிய விஷயம்!
பெரிய அளவில் கடன் வாங்கும்போது, அந்தக் கடனுக்கு இணையாக ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். இது, காப்பீடு மட்டுமே கொண்ட டேர்ம் பிளானாக இருப்பது நல்லது. உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, அதனை 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த நினைக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் இறக்கும்பட்சத்தில், அவரது குடும்பத்தினரே அந்தக் கடனை அடைக்க வேண்டும். கடனை அடைக்க முடியவில்லை எனில், வீட்டை இழக்க வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான சூழல் ஏற்படாமல் இருக்க, வீட்டுக் கடன் வாங்கும்போதே இன்ஷூரன்ஸ் பாலிசியையும் சேர்த்தே வாங்க வேண்டும்.
தொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்
கள் என்பவை செய்வதற்குச் சிரமத்தைத் தரக் கூடாது. செய்கிறவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக் கூடாது.பயிற்சிகளை ஆரம்பித்த சிலநாள்களிலேயே பலன்களையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தொடர்ந்து செய்கிற ஆர்வம் வரும். அப்படியொரு பயிற்சிதான் ஸ்கிப்பிங்.
அறிவியலின் மூன்றாவது கண்
வீட்டு வளாகத்துக்குள்தான் தண்ணீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், கட்டிடத்துக்கு வெளியே சுற்றுச்சுவருக்குள் பொருத்தப்பட்டிருந்த அதை யாரோ இரவோடு இரவாகக் கழற்றிச் சென்றுவிட்டார்கள். மூன்று நாட்கள் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ திறந்து கிடக்க, விலை உயர்ந்த பொருட்களைக் காணோம்.
மன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்!
மன அழுத்தம்… இதை மன உளைச்சல் என்றும் சொல்வார்கள். பொதுவாக மன அழுத்தத்தை இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஒன்று, புறநிலைக் காரணிகளால் வரக்கூடியது. அதாவது, இயற்கைப் பேரழிவுகள், பிரியமானவர்களின் மரணம், பிறரின் ஏச்சுப் பேச்சுகளால் ஏற்படும் மனவருத்தம் போன்றவற்றைச் சொல்லலாம். இது அனைவருக்கும் வரக்கூடியதே. இன்னொன்று, அகநிலைக்காரணிகளால் வரக்கூடியது. ஆனால், இது மனநிலைக்கு ஏற்ப மாறக்கூடியது.
சாயம் வெளுக்கும் சமையல்!
நெகிழி அரிசி, நெகிழி முட்டை எனக் கலப்படம் பற்றிய திகில் எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் நீண்டகாலமாக வரும் வடிவம், நிறத்தைப் பார்த்து மயங்கி, அதில் உள்ள கலப்படம் குறித்து சற்றும் அறியாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
பெருங்காயம், மிளகு, மஞ்சள், தேன் என அஞ்சறைப் பெட்டியில் அங்கம் வகிக்கும் மூலப்பொருட்களிலேயே கலப்படம் தொடங்கிவிடுகிறது. சமையலுக்குப் பயன்படும் மருத்துவக் குணம் கொண்ட பொருட்களில் இப்படிக் கலப்படம் நடப்பதால் பொருளாதார ரீதியாகவும் உடல்நிலை சார்ந்தும் மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும். இவற்றைக் கண்டறிவது, தடுப்பது, மாற்றிப் பயன்படுத்துவது எப்படி?
சஸ்பெண்ட் …? சஸ்பென்ஸ் ! -நக்கீரன் 25.7.2018
சஸ்பெண்ட் …? சஸ்பென்ஸ் ! -நக்கீரன் 25.7.2018