Big Boss -நக்கீரன் 2.8.2017
Big Boss -நக்கீரன் 2.8.2017
ராங் கால் -நக்கீரன் 2.8.2017
ராங் கால் -நக்கீரன் 2.8.2017
ஆகஸ்ட் புரட்சி… சசிகலா குடும்பம் நீக்கம்?
ஆகஸ்ட் 5-ம் தேதி அதிர்ச்சிகளை நோக்கி அ.தி.மு.க போய்க்கொண்டிருக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். அது, இரண்டு மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கொடுத்த கெடு நாள் என்பது நினைவுக்கு வந்தது.
“டி.டி.வி. தினகரன் என்ன திட்டம் வைத்துள்ளார்?’’
தினகரனா… நானா… பார்த்துவிடுகிறேன்!’ – ஆலோசனையில் கொந்தளித்த முதல்வர் பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘இந்த முறை தினகரனா… நானா… என்று பார்த்துவிடுகிறேன்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டி.டி.வி.தினகரனின் மாஸ்டர் பிளான் என்ன?
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையிலான கண்ணாமூச்சி விளையாட்டு கிளைமாக்ஸை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 4-ம் தேதி பெங்களூரு ஜெயிலில் சசிகலாவைப் பார்த்துவிட்டு நிருபர்களைச் சந்தித்த அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ”கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறேன். பொதுச்செயலாளர் சசிகலாதான் என்னை நியமித்தார். அவரைத் தவிர, என்னை வேறுயாரும் நீக்க முடியாது. 60 நாள்கள் பொறுத்திருக்குமாறு சசிகலா சொல்லி
எடப்பாடி பழனிசாமி வியூகத்துக்குத் திணறும் தினகரன்!
அஜெண்டாவே இல்லாமல் ஒரு கூட்டத்தை நடத்தி, தினகரன் தரப்புக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும், தினகரன் தரப்பைத் திணறடிக்கவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ள பழனிசாமி, அ.தி.மு.க வின் சூத்திரதாரியாகவே இப்போது பார்க்கப்படுகிறார்.
122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது!’ – டி.டி.வி.தினகரன் அதிரடி
டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கல்லீரல் காக்க உடற்பயிற்சியும் அவசியம்!
நம் உடலின் உள்ளுறுப்புகளில் மிகப்பெரியது கல்லீரல். இது 500-க்கும் மேற்பட்ட வேலைகளைப் பிரமாதமாகச் செய்கிறது. செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்வதுகூட கல்லீரல்தான். அப்படிப்பட்ட கல்லீரல் ஆரோக்கியமாகச் செயல்பட வேண்டுமானால் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும் உடற்பயிற்சியும் அத்தியாவசியத் தேவை.
செய்யவேண்டியவை
களைப்பைக் களைவோம்!
சோர்வு… இதை அசதி, அலுப்பு, களைப்பு, தளர்ச்சி என்றெல்லாம் சொல்வார்கள். பொதுவாகவே நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், இரவில் சோர்வு ஏற்படுவது இயல்பே. சில வேளைகளில், பல நாள்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்து, அதனால் அதீதச் சோர்வு ஏற்படுவது வழக்கம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில், பலரும் எப்போதும் சோர்வாகவே