பணிகளில் முன்னேற இருக்குது வழி!
கல்லூரி வாழ்க்கை முடிந்து, பிடித்த வேலையிலோ, கிடைத்த வேலையிலோ சேரும் போது, மனம் பதட்டப்படும். தன்னுடைய துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், சில காரணிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவது, முதல்படி. வேலையில், தவறு என்பது இயல்பு; ஆனால், தொடர்ந்து விடக்கூடாது.
பணிகளை மேற்கொள்ளும் போது, திட்டமிடுவது அவசியம். முக்கியத்துவம் வாய்ந்த