ராங் கால் – நக்கீரன் 5.8.2017
ராங் கால் – நக்கீரன் 5.8.2017
சசி ஆவேசம் – நக்கீரன் 5.8.2017
சசி ஆவேசம் – நக்கீரன் 5.8.2017
தள்ளிப்போடாதே!
நிர்மலா மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவருக்குத் திருமணமாகி, ஒரு வருடம் ஆகிறது. கோயில்கள், புண்ணியத் தலங்கள் போன்றவற்றிற்கு அடிக்கடி சென்றுவருவார். இந்த விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஒரே சிக்கல் – மாதவிடாய். அவர் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தார். ஒரு கட்டத்தில், அந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய
படகு சவாரி நடந்த கூவத்தை பாழாக்கி வெச்சது யாரு? – கூவத்தின் சோகக் கதை
கூவம் பற்றியக் கட்டுரை என்றவுடன் இன்றைய அரசியல் சூழல்களைப்பற்றி கற்பனை செய்துகொள்ளாதீர்கள் இது நிஜமான கூவத்தைப்பற்றிய அக்கறையான கட்டுரை!
கூவம் என நாம் மூக்கைப்பிடித்தபடி இன்று கடக்கும் கூவத்தின் பழையப் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா…அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அசந்துதான் போவீர்கள். ‘மதராசப்பட்டினம்’ காலத்தில் தெளிந்த நன்னீராகக் கரையைத் தொட்டு ஓடிய கூவம்தான் இன்று சாக்கடையாக நிறம் மாறி நாற்றமடித்துக் கொண்டிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்ல; சென்னைக்கு ஏதோ ஒரு காரண காரியத்துக்காக வந்தவர்கள்தான்.