வரிக் கணக்குத் தாக்கல்… கெடு தேதி தவறியவர்கள் என்ன செய்யலாம்?
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31-ம் தேதி கடைசி நாள் என்பதை, தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீடித்தது மத்திய அரசு. பான், ஆதார் இணைப்பில் சிக்கல் இருந்ததால், பலரால் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனது.
அதிமுகவில் இனி பொதுச்செயலர் பதவியே இல்லை? எடப்பாடி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை
பீதியைக் கிளப்பும் பிளாஸ்டிக் அரிசி நிஜம் என்ன?
சில மாதங்களுக்கு முன்பு பரவிய பிளாஸ்டிக் முட்டை பீதியைத் தொடர்ந்து, இப்போது பிளாஸ்டிக் அரிசி பீதி வேகமாகப் பரவிவருகிறது. சென்னை அயனாவரத்தில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பணிமனை அமைந்து உள்ளது. இந்தப் பணிமனையில், ஓட்டுனர், நடத்துனர், நேரக் கண்காணிப்பாளர், மெக்கானிக் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது.
வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.. தமிழக அரசு தாராளம்
சென்னை: வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம் தமிழக அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உள்நாட்டு
ஏன்? எதற்கு? எதில்? – செலினியம்
சீனர்களால் 1979-ம் ஆண்டில் செலினியம் (Selenium) என்ற உயிர்ச்சத்தின் முக்கியத்துவம் கண்டறியப்பட்டது. சீனக் குழந்தைகளுக்கு செலினியம் ஊட்டச்சத்து மாத்திரை கொடுப்பதன்மூலம், கேஷன் (Keshan Disease) நோய் வருவது தவிர்க்கப்படுவதைக் கண்டறிந்தார்கள். இது ஒருவித இதய நோய். இதிலிருந்து செலினியத்தின் முக்கியத்துவம் அதிகமாகி, நாளடைவில் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகிவிட்டது.
வெந்தயம் – மருத்துவ குணங்கள்
உலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. கீரை இனத்தைச் சார்ந்த வெந்தயம், மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல்மருந்தாகவும் Continue reading →
எலுமிச்சை தோலின் பயன்கள்
உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையில் இருக்கக் கூடிய ஒன்றும் கூட. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியாக வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துகளும் இருப்பதால், ஊட்டச் சத்து குறைவில்லாமல் கிடைக்கும்.