Daily Archives: ஓகஸ்ட் 12th, 2017

“எப்போதும் கவிழ்ப்பேன்!” – ‘மூக்குப்பொடி’ தினகரன் – ‘தேசியக்கொடி’ எடப்பாடி

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகளைப் பார்வையிட்டுவிட்டு வந்த கழுகார், ‘‘கோட்டை வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என்று  சொன்னபடி அமர்ந்தார்.
‘‘கோட்டை உறுதியாக இருக்கிறது. ஆனால், முதல்வர் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதே?’’ என்றோம்.

Continue reading →

விசித்திரமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்!

மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும்.

Continue reading →

தைராய்டுக்கும் முட்டைகோஸுக்கும் என்ன சம்பந்தம்?

தைராய்டு… கழுத்துக்குக் கீழே பட்டாம்பூச்சிபோல காணப்படும் சுரப்பியைத்தான் `தைராய்டு’ என்கிறோம். வெறும் 30 கிராம் சுரப்பி என்றாலும், அது செய்யக்கூடிய வேலைகள் அதிகம். உடலின் பல பாகங்களை வழிநடத்தும் இந்த நாளமில்லாச் சுரப்பி, ஹார்மோன்களைச் சுரந்து, உடல் முழுக்க அனுப்பி எல்லாத் திசுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது. எனவே, தைராய்டில் ஒரு பிரச்னை என்றால், அது உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

Continue reading →

கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

‘‘வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற நீங்கள் அலைந்ததெல்லாம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் கல்விக் கடன் பெற வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் அல்லது ஒரு கம்ப்யூட்டா் பிரவுஸிங் சென்டாில் இருந்தோகூட  கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

Continue reading →

ஸ்பைருலினா – உணவுகளின் சூப்பர் ஸ்டார்

ஸ்பைருலினா… இது நீலப்பச்சைப் பாசி இனத்தைச் சேர்ந்த ஒருவகை உப்பு; நன்னீரில் வளரும் பாசி வகையைச் சேர்ந்தது.
நம் உடலுக்கும் மூளைக்கும் நன்மை செய்யும் ஊட்டச்சத்துகள்  நிறைந்தது.  இதன் காரணமாகவே ஸ்பைருலினாவை, `உலக அளவில் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்கும் திறன்கொண்டது’ என்று கூறுகிறார்கள். பெரும்பாலான தாவரங்களைப்போல் இல்லாமல், எல்லா தட்பவெப்பநிலைகளிலும்  செழித்து வளரக்கூடியது. அதிலும் நாசா (NASA) அமைப்பு விண்வெளி வீரர்களுக்கு உணவாகப் பயன்படுத்திய பிறகு `ஸ்பைருலினா’ மிகவும் பிரபலமாகிவிட்டது.

Continue reading →

நாங்களா 420.. தினகரனுக்குத்தான் அது பொருத்தம்… போட்டுத் தாக்கும் முதல்வர் எடப்பாடி!

டெல்லி: மோசடி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் டிடிவி தினகரன் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் இருந்தபடி நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார் டிடிவி தினகரன்.

Continue reading →