தினகரன் Vs எடப்பாடி! யார் 420
ச்சீ 420(போஃர் ட்வென்ட்டி)’ எனத் தமிழ் திரைப்படங்களில் காதலி, காதலனை செல்லமாகத் திட்டும் காட்சிகள் பிரபலம்; ‘420 பீடா’ ரகம் பரவலாக அறியப்பட்ட லகிரி வஸ்து; ராஜ்கபூர் ‘ஸ்ரீ420’ என்ற பெயரில் ஹிந்திப் படம் ஒன்றை தயாரித்தார். என்றளவிலும், அடிக்கடி 420 பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டிகளின் மூலம் 420 என்ற வார்த்தை அகில இந்தியப் பிரபலமாகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு நாட்களாக 420 என்பது வைரலாக வலம் வந்தது. 420-ல் அப்படி என்னதான் இருக்கிறது?
நீயும் 420… நானும் 420…
மருத்துவரிடம் இதையெல்லாம் மறைக்காதீங்க…
வக்கீலிடமும் டாக்டரிடமும் பொய் சொல்லக்கூடாது, உண்மையை மறைக்கக் கூடாது’ என்று பொதுவாகப் பலரும் சொல்லக்கேட்டிருப்போம். காரணம், வக்கீலிடம் பொய் சொன்னால், வழக்கில் சிக்கல் உண்டாகும். டாக்டரிடம் பொய் சொன்னால், உடலில் என்ன பிரச்னை எனச் சரியாகக் கண்டறிய முடியாமல் போய்விடும்.
அமைதிக்கு ஐந்தே நிமிடங்கள்!
தியானம் (Meditation) செய்ய நேரமில்லை என்பவர்கள், ஒரு நாளில் ஐந்து நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினால் போதுமென்கிறது இந்த அப்ளிகேஷன். வேலையில் கவனம் செலுத்த, தூக்கமின்மையைப்