ராங் கால் – நக்கீரன் 13.8.2017
ராங் கால் – நக்கீரன் 13.8.2017
எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி!
கண்டு காய் காய்க்கும்… காணாமல் பூ பூக்கும்; அது என்ன?
இந்த விடுகதைக்கான விடை அத்தி என்பதுதான். அத்தி மரத்தில் பூ பூப்பது தெரியாதாம். ஆனால், திடீரென காய்கள் நிறையவே காய்த்திருக்கும். இதுதான் அத்தியின் சிறப்பு.
அத்திக்கு மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. துவர்ப்புச் சுவையுள்ள அத்தி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நரம்புகளைச் சிறப்பாக இயங்க வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்தி, காயாக இருக்கும்போது அதைப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, ரத்தச் சோகை, ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.
முடிவுக்கு வருகிறதா மன்னார்குடி ராஜ்ஜியம்?”- குழப்பத்தில் குடும்பங்கள்!
முப்பது ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம், இப்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாகத் தளர்ந்துபோகும் நிலையை மன்னார்குடி உறவுகள் உணர்ந்துள்ளார்கள். ஆனாலும், கட்சியைக் கைப்பற்ற உச்சகட்ட போராட்டத்துக்குத் தயாராகிவருகின்றன மன்னார்குடி உறவுகள்.
நான்கே வாரங்களில் நலம் நம் வசம்!
சிலர் புத்தாண்டு நாளில் தீர்மானங்கள் எடுப்பார்கள். அதன்படி ஜிம்மில் சேர்வது, உணவு முறையை மாற்றுவது எனச் சபதங்களைத் தொடங்குவார்கள். உண்மையில் எந்த மாற்றமாக இருந்தாலும், படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் எளிதாக அந்த மாற்றத்துக்குப்