வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி?
ஃபேஷியல் செய்வதற்கு முன்பு முதலில் முகத்தை கிளினசிங் செய்யவேண்டும். இதற்கு, முகத்தை நன்கு கழுவிவிட்டு பிறகு ஒரு சிறிய பஞ்சில் பாலைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.
அதிமுகவுக்கும் தினகரனுக்கும் என்ன தொடர்பு? சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி
சென்னை: அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து சைதை துரைசாமி நீக்கப்பட்டதாகவும், அந்த பொறுப்புக்கு பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் சைதை துரைசாமி கூறியதாவது:
துயில் உறக்கத்துக்கான கைடு!
தூக்கம்… உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும். அளவான தூக்கம் என்றென்றும் ஆரோக்கியம். ஆனாலும் தூக்கம் குறித்த பல சந்தேகங்களும் கேள்விகளும் நம்முன் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. தூக்கம் வருவதில்லை என்று புலம்புபவர்களைப்போலவே வேலைக்கு ஏற்றாற்போல் தூங்கும்
கடன் வாங்கும் போது முக்கியமாகச் செய்ய வேண்டிய விஷயம்!
பெரிய அளவில் கடன் வாங்கும்போது, அந்தக் கடனுக்கு இணையாக ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். இது, காப்பீடு மட்டுமே கொண்ட டேர்ம் பிளானாக இருப்பது நல்லது. உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, அதனை 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த நினைக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் இறக்கும்பட்சத்தில், அவரது குடும்பத்தினரே அந்தக் கடனை அடைக்க வேண்டும். கடனை அடைக்க முடியவில்லை எனில், வீட்டை இழக்க வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான சூழல் ஏற்படாமல் இருக்க, வீட்டுக் கடன் வாங்கும்போதே இன்ஷூரன்ஸ் பாலிசியையும் சேர்த்தே வாங்க வேண்டும்.