உடலுறவு, தாம்பத்தியம் – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
ஆங்கிலத்தில் இன்டர்கோர்ஸ் என்பது பொதுச்சொல். இது போக இரு உடல் இணையும் உறவை லவ் மேக்கிங் மற்றும் ஹேவிங் செக்ஸ் என இரு சொல்லாடலில் கூறுவர். இதை நாம் தமிழில் தாம்பத்தியம் மற்றும் உடலுறவு என எடுத்துக் கொள்ளலாம்.
சட்டசபை முடக்கம்! – பி.ஜே.பி நெக்ஸ்ட் மூவ்
மும்பை பெருமழையைவிட கவர்னர் வித்யாசாகர் ராவ் பெரிய நெருக்கடியாக நினைப்பது, தமிழக அரசியல் சூறாவளியைத்தான்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ஜன்னலுக்கு வெளியே நிதானமான மழை, சென்னையை நனைத்துக்கொண்டிருந்தது.
‘‘ஆமாம். அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்றுதானே எல்லா அரசியல் கட்சிகளும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றன’’ என்றோம்.
‘‘ஆனால், அவர்தான் ‘இது உள்கட்சி விவகாரம்’ என்று
டெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன்
டெல்லியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்னல் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் சசிகலா அணியினர் உள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன்.
காபி குடிச்சா மட்டும் போதாது இதெல்லாம் செஞ்சு பாருங்க! அசத்தும் காபி டிப்ஸ்
நம்மை உற்சாகப்படுத்தும் பானங்களில் ஒன்று காபி. காபி குடிப்பது என்பது பலருக்கும் அன்றாடம் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. காபிக்கு அடிமையானவர்கள் இன்று பலரும் இருக்கிறார்கள்.
காபியை குடிப்பதால் உடலுக்கு உற்சாகத்திற்கு மட்டுமல்ல காபி சருமத்திற்கும் மிகவும் நல்லது. காபி குடிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா அதனை தவிர்க்காமல் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்திப்பாருங்கள்.
ஸ்க்ரப் :
கருஞ்சீரகத்தில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள்…
கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.