ஒவ்வாமையை எதிர்த்து போராடும் சிறந்த உணவுகள் !!
பருவ நிலை மாற்றங்களால் உடலில் பலவித ஒவ்வாமை உருவாகிறது. பலரும் இந்த ஒவ்வாமையினால் பாதிக்கப்படுகின்றனர். நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவில் இதனை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகள் உள்ளன என்பது ஒரு நல்ல செய்தியாகும்.
வெட்டிவேரின் மகத்துவம் தெரிஞ்சா நீங்க ஆச்சரியப்படுவீங்க!!
வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். பலரும் இந்த பேரை கேள்விப்பட்டிருப்பர். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது. வாசனை திரவியங்கள் செய்யவும், உணவு மற்றும் சில பானங்கள் செய்யும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாசம் மிகவும் அருமையாக இருக்கும். “வெட்டிவேரு வாசம் வெடல புள்ள நேசம்” என்ற பாடல் வரிகள் புகழ் பெற்றது. இதன்மூலம் வெட்டிவேரின் வாசத்தை பற்றி அறியலாம்.
உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?
ஷாம்பு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை என தலைக்கு விதவிதமாக சந்தைகளில் கிடைக்கும் ஷாம்புவை பயன்படுத்திவருகிறார்கள். அதிக வீரியமில்லாத ஷாம்பு, கண்டிஷ்னரும் சேர்த்து இருக்கிறது என என்னென்னவோ தேடித்தேடி வாங்கினால் அதனை பயன்படுத்தும் முறை என்று ஒன்று இருக்கிறது.
எந்த வயதில் எப்படி வேலையை தேட வேண்டும்?
வயது ஏறும் போது வேலைத் தேடல் கடினமாகிறது. ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ எனப்படும் முதியவர்களுக்கு என்ற நாடு இல்லை என்ற திரைப்படத்தில் வருவதைப் போல உலகம் மாறுகின்றது என்பதை நீங்கள் நம்பினால் அதற்காக உங்களைக் குறை சொல்ல முடியாது.
பணியிலமர்த்தல் இளைய சமுதாயத்தினரை குறிப்பாக 35 வயதிற்குக் குறைவானவர்களை நோக்கிச் சாய்வது போலத் தோன்றுகிறது.
இளைஞர்களின் பக்கம் ஆதரவு