முதலிரவன்று ஏன் அதிக பூக்களை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
நம்முடைய சோம்பேறித்தனத்திற்காக நம்முடைய பழங்கால வாழ்க்கை முறையையே நவீனம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் நாகரிகம் என்ற பூச்சும் பூசப்படுவதால் பலரும் எந்த சமரசமுமின்றி மாறிக் கொண்டிருக்கின்றனர்.
முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் எவ்வளவு நல்லதுனு தெரிஞ்சுக்க இதை படிங்க…
முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது.
* முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடிக்கலாம்.