டிராகன் பழம் பற்றிய நீங்கள் அறிந்திடாத நன்மைகள்!!
டிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் இதுவும் ஒன்று. இப்பொழுது பரவலாக பழ சந்தைகளில் கிடைக்கும் ஒரு பழம். பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும்.
மெக்ஸிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா தான் இதன் தாயகம். உலகம் முழுவதும் மக்களின் இடப்பெயற்சியால் இது தெற்கு ஆசிய நாடுகளுக்கும் குடி புகுந்தது. அங்கு அவர்களின் உணவு பொருட்களில் முக்கிய இடத்தை பிடித்தது.
பெட் தெரபி… செல்லங்களே தரும் சிகிச்சை!
மன அழுத்தம் அதிகமான சமயங்களில் பலருக்கும் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் ஆறுதல் அளிக்கும். நாய்க்குட்டியோடு விளையாடுவது அல்லது மீன்களுக்கு உணவளித்துவிட்டு மீன் தொட்டியையே நீண்டநேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது எனச் செல்லப்பிராணிகளோடு நாம் செலவிடும் சில மணி நேரம்கூட நம்மைப் புத்துணர்வு பெறச்செய்யும். இதை மருத்துவ உலகமும் ஆமோதிக்கிறது. ஆம்! ஆட்டிசம், கேன்சர், மன அழுத்தம்
நாம் உண்ணும் உணவுகளில் ஆபத்தை விளைவிக்கும் ரசாயனங்கள்
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்கிறது. இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஆளுனருக்கே கெடு விதித்த செயல் தலைவர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ஆளுனரிடம் நேரில் வலியுறுத்த இன்று ஆளுனரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது துணை எதிர்கட்சி தலைவர் துரைமுருகன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐ.யு.மு.எல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
கோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்!!
பல மதங்களிலும் கோவில்களில் மணிகளை கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இந்துக்கள் வீட்டிலும் இறை வழிபாட்டில் மணியின் பங்கு இருக்கிறது. இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது மணி அடிப்பது வழக்கமாக நடைபெறுகிறது. இந்த மணி அடிக்கும் சடங்கு எதற்காக தொடங்கப்பட்டது என்பதையும் மணி அடிப்பதால் ஏற்படும் மாற்றங்களின் அறிவியல் பூர்வமான தெளிவையும் அடைய இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
கோவில் மணியின் அமைப்பு: