Daily Archives: செப்ரெம்பர் 12th, 2017

அதில் முழு இன்பம் காண 72% பெண்களுக்கு இது தேவைப் படுகிறதாம்!

சமீபத்தில் பெண்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தாம்பத்திய வாழ்க்கையில் அவர்கள் திருப்தி அடைய எவை காரணமாக இருக்கிறது? எப்படிப்பட்ட தாம்பத்திய வாழ்க்கை மற்றும் உடலுறவு முறையை அவர்கள் விரும்புகிறார்கள், வெறுக்கிறார்கள் என அவர்களிடம் கேட்டறியப்பட்டிருந்தது.

Continue reading →

முட்டையை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது நல்லதா, கெடுதலா?

நாம் வாங்கும் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும்  முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை  பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.

Continue reading →

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்!

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்று பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி கட்சியை மீட்டெடுத்துள்ளார், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார்.

Continue reading →

கன்ஸ்யூமர்’காட்டில் மழை!

ணமதிப்பு நீக்கம்’, `சரக்கு மற்றும் சேவை’ வரி போன்ற நடைமுறைகளால் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை (எஃப்.எம்.சி.ஜி) கடந்த சில மாதங்களாக மிகவும் சுணக்கம் அடைந்திருக்கிறது. இதற்கு `ஆபத்பாந்தவனாக’ வரவிருக்கிறது விழாக்காலம். 

Continue reading →

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா… விலங்குகளின் கொழுப்பா? – எப்படி கண்டுபிடிப்பது?

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

Continue reading →

முகத்தை பொலிவாக்கும் ரோஜா!

நாம் காணும் தாவரங்கள், இலை, தழை அனைத்தும் கண்ணுக்கு பசுமையை, குளிர்ச்சியை மட்டும் வழங்குபவை அல்ல. அவை உணவாக, மருந்தாகவும் பயன்படும் வல்லமை பொருந்திய குணங்களைக் கொண்டவை. இவற்றில், பெரும் தாவரங்கள் மட்டுமல்ல, சின்னச்சின்ன செடிகளும், கொடிகளும், புல், பூண்டுத்தாவரங்களும் கூட அருமருந்தாய் பயன்படுபவை தான்.

Continue reading →

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை: சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வெற்றிவேல் எம்எல்ஏ தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து செயற்குழு பொதுக்குழு செப்டம்பர் 12 ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

Continue reading →