சசியை நீக்கு… ஓ.பி.எஸ்ஸுக்கு ஆப்பு!” – எடப்பாடி எழுதும் புதிய ‘ராமாயணம்’
வானகரத்திலிருந்து வாட்ஸ்அப் அழைப்பில் உம்மோடு பேசுவேன்’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்து விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அழைப்பு. பின்னணியில் அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானங்கள் வாசிக்கப்படும் ஒலி கேட்க, கழுகாரிடம் கேள்விகளைப் போட்டோம்.
அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி
பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைராய்டு பாதிப்பு இருந்தால் நீங்கள் வீட்டில் அவசியம் செய்ய வேண்டியவை!
ஹைப்போ தைரய்டு. இதனை தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும் போது ஏற்படும். முன் கழுத்தில் இருக்கு தைராய் சுரப்பியில் போதுமான ஹார்மோன்கள் சுரக்காத போது இந்தப் பிரச்சனை ஏற்படும். தைராய்டு ஹார்மோன் குறைந்தால் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளே மாற்றம் ஏற்படும். உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. இந்த பாதிப்பு பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது.
பேச்சலர்ஸ் ப்ராப்ளம்
இளைய தலைமுறை எதிர்கொள்ளும் உடலியல் உளவியல் சிக்கல்கள்!
சமூகம் அதிகம் கண்டுகொள்ளாத, இதுவரை முழுமையாக சொல்லப்படாத கதை இது… ஆமாம்… இளைய தலைமுறையினரின் உடல்நலம் குறித்தோ, அவர்களிடம் அதிகரித்துவரும் உளவியல் சிக்கல்கள் குறித்தோ இதுவரை பரவலாக விவாதிக்கப்பட்டதில்லை. இளைஞர்களின் வாழ்க்கை நிச்சயமாக சிக்கலுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.
கண் பரிசோதனையின் போது காட்டப்படும் சார்ட் எப்படி உருவானது தெரியுமா?
கண் பரிசோதனைக்காக நாம் செல்லும் போது, அது என்ன பவராக இருந்தாலும் அல்லது கண்களில் வேறு ஏதேனும் கோளாறாக இருந்தாலும் சரி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு சார்ட்டை காட்டி படிக்கச் சொல்வார்கள்.
சிறியது முதல் பெரியது வரை என வெவ்வேறு வடிவங்களில் எழுத்துக்கள் எண்கள் இருக்கும். எழுத்துக்களை எளிதாக படித்து விடலாம் ஆனால் கண்களின் பார்வையில் பிரச்சனை இருந்தால் அதே எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.
நீங்கள் யார்… ஆந்தையா? சேவலா?
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கேற்ப இன்று எல்லாமே மாறிவிட்டது. நம்முடைய உணவுப்பழக்கங்கள், வேலை பார்க்கும் முறை, தூங்கும் நேரம் என்று கடந்த 15 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்திருக்கிறோம். அவற்றில் குறிப்பாக இரவு நேரப் பணிகள் என்பது இன்று சாதாரணமானதாக மாறிவிட்டது. இந்த வாழ்க்கைமுறையை வைத்து அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களை சேவல் என்றும், இரவில் பணியாற்றுகிறவர்களை ஆந்தை என்றும் வினோதமாக வகைப்படுத்துகிறார்கள்.