Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 18th, 2017

ஏன்? எதற்கு? எதில்? – லைசின்

ண்ணுக்குத் தெரியாத சில  உயிர்ச்சத்துகளின் தேவை குறைவாக இருந்தாலும் அவற்றின் சேவை பெரிதாக இருக்கும். அப்படியான மிக முக்கிய உயிர்ச்சத்துகளில் ஒன்று லைசின் எனும் அமினோ அமிலம். லைசின் நமது உடல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் புரதச்சத்தாகும். அரிசி மற்றும் கோதுமை உணவுகளில் இந்தச் சத்து கிடைத்தாலும் பருப்பு, பால், சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் போதிய அளவுக்கு லைசினைப் பெறமுடியும்.

லைசினின் பயன்கள்

Continue reading →

Advertisements