Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 30th, 2017

மொபைல் கேமரா ஆப்ஸ்!

செல்ஃபியிலிருந்து குறும்படங்கள் வரை தற்போது மொபைலிலேயே எடுக்க முடியும். அந்தளவிற்கு மொபைல் போட்டோகிராஃபியும் மொபைல் கேமராக்களின் தரமும் வளர்ந்துவிட்டன. ஆனாலும்கூட மொபைலில் இருக்கும் கேமராக்களை, நாம் நினைத்தது போல கன்ட்ரோல் செய்ய முடியாது. இந்தப் பிரச்னைக்குக் கைகொடுக்கின்றன சில ஆப்கள்.  அப்படி டி.எஸ்.எல்.ஆர் போலவே மொபைல் கேமராவை கன்ட்ரோல் செய்யவும், தரமான போட்டோக்கள் எடுக்கவும் உதவும் ஆப்ஸ் இங்கே…  

கேமரா FV-5 லைட் (Camera FV-5 Lite)

Continue reading →

Advertisements

அரியாசனமா; ஆட்சி கலைப்பா? பழனிசாமிக்கு பிரதமர் மோடி, ‘செக்’ டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்

தமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

 

அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

Continue reading →

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்… ஓர் அலசல்!

தீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading →

மாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்..! யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..?

தமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Continue reading →

முதல்வர் மீது கவர்னர் கோபம்?

வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த செய்திகளை ‘கிராஸ் செக்’ செய்வதற்காக கழுகாரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். செல்போனைக் காதிலிருந்து எடுக்காமல், தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த அழைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார் கழுகார். பிறகு நம்மிடம் பேசியவர், “முதலில் சரியான செய்தி எது என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாட்ஸ்அப் வதந்திகளால், ‘தவறான

Continue reading →

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்சினைகள்

நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன. பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான சில மனநலப் பிரச்சனைகள் பின்வருமாறு:

மன இறுக்கம் (Depression)

Continue reading →

ஆராரோ… ஆரிரரோ!

குழந்தைகள் சீராக இருக்கவும், மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக இருக்கவும், தேவையான நேரத்தில், தடையற்ற உறக்கம் அவசியம். பிறந்த குழந்தைக்கு, ஒரு நாளில், குறைந்தபட்சம், 12 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை உறக்கம் அவசியம். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம், சிறப்பாக இருக்கும்.

Continue reading →