தமிழக மக்கள் யார் பக்கம்; மத்திய உளவு துறை ‛சர்வே’
சென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் அந்தர கோலத்தில் இருக்கும் இக்கட்டான சூழல் குறித்து, மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். அறிக்கையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்யாசம்?
நமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற்கள் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை . ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது டாக்டரிடம் சென்று உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கேட்கும் போது, கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடாதீர்கள்.
ஒரு நாளைக்கு இவ்வளவு கலோரி உணவை சாப்பிட வேண்டும். கலோரிகள் அதிகமானால் உங்கள் எடை அதிகரிக்கும் என்று கூறுவார். உடற்பயிற்ச்சிக்காக ஜிம் செல்லும்போது அங்குள்ள பயிற்சியாளர் கலோரிகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி நமக்கு க்ளாஸ் எடுப்பர். நமக்கு ஒரே குழப்பம். கலோரி என்றால் என்ன? கொழுப்பு என்றால் என்ன?
வெற்றிலை… அது வெள்ளிலை!
வெற்றிலை… வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன், தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது. ‘Piber betel’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என மூன்று வகைகள் உள்ளன.
வெற்றிலை பற்றி 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலத்துப் பெண்களின் அழகுசாதனப் பொருள்களில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு.
ஆப்ஸ் அறிமுகம்! – செல்லங்கள் நலமா?
நாய்களும் பூனைகளும் நமக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்காதவை. அதனாலே பல நேரம் அவை காயங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றிற்கும் முதலுதவி அவசியம்தான். ஆனால், எப்படிச் செய்வது என்பதுதான் நமக்குத் தெரியாது. அதற்கு உதவும் ஆப்தான் இது.
தைராய்டு புற்றுநோய்
நவீன மருத்துவ ஆராய்ச்சிகளின் விளைவாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அதற்குத் தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிய வேண்டும். மக்கள் மத்தியிலோ புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு போதிய அளவில் இல்லை.
ராங் கால் – நக்கீரன் 29.10.2017
ராங் கால் – நக்கீரன் 29.10.2017
பெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்டமின் குறைபாடு
அதிகாலையில் எழுந்த குறைந்தது அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதை விருப்பமாக இல்லாமல் நிர்பந்தமாகவே நினைக்கிறார்கள் இந்தியர்கள்.
அவதிகளைத் தடுக்கும் அந்தரங்கச் சுகாதாரம்
`பெண்கள் தங்களின் அந்தரங்கச் சுகாதாரத்தில் தேவையான அளவு அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் உரிய கவனம் கொடுப்பதில்லை. ஆனால், இன்டிமேட் ஹைஜீன் என்பது அவர்கள் அறிந்து தெளிவுற வேண்டிய விஷயம்’’
ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதில் இவர்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது!
மத்திய அரசு மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காகச் சில புதிய சேவைகளையும் டெலிகாம் நிறுவனங்களை அறிமுகம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளது. இப்படிப் பட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
என்ஆர்ஐ
எல்லோரும் டாக்டர் ஆகிட்டிருக்கோம் பாருங்க!
1900-களில் நல்லா இருக்கிற மனிதர்கள் திடீர்னு வரும் காய்ச்சல், வயிற்றுப் போக்குகளால் ஸ்வாகா ஆகிக்கொண்டிருந்தனர். எதுக்கு சாவுறாங்கன்னே தெரியாம வைத்தியர்கள் குழம்பிக்கிடந்த நேரம். ஹிப்போக்ரேடிஸ், மனிதர்களின் நோய்க்குக் காரணம் விஷக்காற்றுன்னு சொல்லிவெச்சிருந்தார். இன்னொரு பக்கம் மதவாதிகள் டிசைன் டிசைனா காரணம் சொல்லிக் குழப்பிக்கிட்டிருந்தாங்க.