Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 2nd, 2017

மூட்டுவலி நீங்க பசலைக்கீரை சாப்பிடுங்க

ருத்துவர்களிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி… `இந்த மூட்டுவலிக்கு ஒரு மருந்து சொல்லுங்களேன்?’
மூட்டுவலி இல்லாத மூத்தகுடிமக்களைக்  காண்பதரிது. உலகளவில் இந்நோய் ஏறத்தாழ 24.2 கோடி பேரைப் பாதித்துள்ளது. இந்தியாவில் ஆறுகோடி பேரைப் பாதித்திருக்கும் இந்நோய், நம் நாட்டுக்கு ‘மூட்டுவலியின் தலைநகரம்’ என்கிற பெயரையும் வாங்கித் தரப்போகிறது.

Continue reading →

Advertisements

குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்களே செய்யும் 5 தவறுகள்!

குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது உங்களது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது. இந்த பகுதியில் நீங்கள் உங்களது குழந்தை விஷயத்தில் செய்யும் சில தவறுகளை பற்றி காணலாம்.

1. ஸ்நேக்ஸ்..!

Continue reading →

ஸ்பாஞ்சில் பரவுது பாக்டீரியா!

தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உதவும். ஆனால், அவற்றின் முடிவுகள் முதலில் வெளியாகும்போது அதிர்ச்சியையே ஏற்படுத்தும். அப்படி ஓர் அதிர்ச்சியைத்தான் சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. நம் வீட்டில் அதிகளவிலான கிருமிகளைச் சுமந்துகொண்டிருக்கும் பொருள் எது தெரியுமா? பாத்திரம் கழுவ நாம் பயன்படுத்தும் ஸ்பாஞ்சுகள் தானாம்.

Continue reading →

மன இறுக்கம் எனும் கொடிய பிரச்சனையிலிருந்து விடுபடும் வழி

மன இறுக்கம் என்றால் என்ன? (What is depression?)

பெரும்பாலான மக்கள் அவ்வப்போது மன இறுக்கமாக அல்லது சோகமாக இருப்பதாக உணர்வதுண்டு. வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள், போராட்டங்கள், பெருமைக்கு இழுக்கு ஏற்படுதல் அல்லது ஈகோ, காயப்படுதல் போன்ற பல நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக மன இறுக்க உணர்வுகள் தோன்றுகின்றன.

Continue reading →

தொப்பையை மிக விரைவாக குறைக்க உதவும் அற்புத மூலிகை பொடி!

உத்வர்தனா என்ற சிகிச்சை முறையானது உங்களது தொப்பை பகுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு வலிமையையும் தருகிறது. இந்த சிகிச்சையில் எண்ணெய் உடன் சில மூலிகை பொடிகளை கலந்து உபயோக்கின்றனர். இந்த பவுடரை கொண்டு மசாஜ் செய்யும் போது இது சருமத்துளைகள் வழியாக செல்கிறது இது உடல் எடையை குறைக்க உதவும்.

தொப்பை குறைய..

Continue reading →