Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 3rd, 2017

கர்ப்பத்தின் இரண்டாம் மூன்றுமாத காலமும் அப்போது செய்ய வேண்டிய பரிசோதனைகளும்

இரண்டாம் மூன்றுமாத காலம் 13வது வாரம் முதல் 28வது வாரம் வரை (Second Trimester)

பல பெண்கள், முதல் மூன்றுமாத காலத்தை விட இரண்டாம் மூன்றுமாத காலம் எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.

களைப்பு மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் இந்தக் காலகட்டத்தில் இருப்பதில்லை. குழந்தை வளர வளர, தாயின் வயிறும் வளரும்.

இரண்டாம் மூன்றுமாத காலம் – ஒவ்வொரு வாரமாக (Second Trimester Summary week by week)

Continue reading →

Advertisements

ஆல்பா லினோலினிக் அமிலம்

.எல்.ஏ. எனப்படும் ஆல்பா லினோலினிக் அமிலம், மிக முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். நமது உடல் வளர்ச்சிக்கும் உறுப்புகளைப் பராமரிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதால் ‘அவசியமான கொழுப்பு அமிலமாக’ இது கருதப்படுகிறது.
முதல் மாரடைப்பு வந்தவர்களுக்கு இரண்டாம் முறை வராமல் தடுக்க, ஊட்டச்சத்து மருந்தாக இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆல்பா லினோலினிக் அமிலத்தின் பயன்கள்

Continue reading →

வெள்ளையில் இல்லை வில்லங்கம்

ணவுகளைப் பற்றிப் பரவும் பல்லாயிரக்கணக்கான செய்திகளில் வெள்ளை நிற உணவுகளைத் தவிருங்கள் என்பதும் பிரபலமாகி வருகிறது.
வெள்ளை நிற உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும்  என்கிற எண்ணத்தில் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கத் தொடங்கிவிட்டனர் பலர். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா வெள்ளை நிற உணவுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதில்லை.

Continue reading →

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான  கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

Continue reading →