Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 5th, 2017

எடைக் குறைப்பு மாத்திரைகள் செய்யுமா மேஜிக்?

டல் எடை குறைக்க இனி மூச்சு வாங்க ஓடவோ, உடற்பயிற்சி, ஜிம், டயட் என்று சிரமப்படவோ தேவையில்லை. எங்கள் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள்… ஒரே மாதத்தில் எடை குறைந்துவிடும்’ என்பதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரங்களைக் கண்டு மயங்கும் பலர் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, உடல் எடை

Continue reading →

Advertisements

மயக்கமா… கலக்கமா… மனதிலே குழப்பமா?

காலை எழுந்ததும் தலை சுற்றுகிறது. உட்கார்ந்து எழுந்ததும் தலை சுற்றுகிறது. அதிகச் சத்தம் கேட்டால் தலை சுற்றுகிறது. ஏதேனும் புதிய வாசனையை நுகர்ந்தால் தலை சுற்றுகிறது. ரத்தத்தைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறது. நேரத்துக்குச் சாப்பிடவில்லை என்றால் தலை சுற்றுகிறது என எப்போதும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் வார்த்தை தலைச்சுற்றல், மயக்கம்.

Continue reading →

கைநழுவிய அதிகாரம்… தினகரன் சறுக்கல்கள்… காரணங்கள்!

ரசியலில் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கக்கூடிய திறமை உள்ளவராகத் தினகரன் உள்ளார்” – சசிகலா குடும்பத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சசிகலா புஷ்பாவே இப்படித் தினகரனைக் குறிப்பிட்டார். ஆனால், திறமையாகக் கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தினகரன், இப்போது திணறிவருகிறார். காரணம் என்ன?
ரீஎன்ட்ரியே சிக்கல்!

Continue reading →

மஞ்சள் பற்களை விரைவில் வெண்மையாக்க 5 ட்ரிக்ஸ்!!

நமது முக வசீகரத்தில் சிரிப்பிற்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. சிரித்த முகம் பலரையும் சிரிக்க வைக்கும். சிரிப்பில் கவனிக்க தோன்றும் ஒரு பகுதி, பற்கள். பற்களும் அழகாக வெள்ளையாக இருந்தால் பார்ப்பதற்கு மேலும் அழகாக இருக்கும். மஞ்சள் பற்கள் சிரிப்பை கட்டுப்படுத்தும். வெண்மையான பற்களை கொண்டு அழகாக சிரிக்க இங்கு பல தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Continue reading →