Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 6th, 2017

நிலவேம்பு கசாயத்தை உட்கொள்ளும் அளவு பட்டியல் உள்ளே …! படித்து பயன்பெறுங்கள்…

தமிழகத்தில் தற்போது சவாலாக உள்ள டெங்குவை கட்டுபடுத்தவும், அதிலிருந்து விடுபடவும் முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது நிலவேம்பு  கசாயம்தான்

நிலவேம்பு கசாயத்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பருகி வரும் நிலையில்,எந்த வயதினர்,அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு அருந்த  வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது

எனவே,இந்த பட்டியலில் குறிப்பிட்ட அளவில் நிலவேம்பு கசாயத்தை தினமும்  பருகி வந்தால் மிக விரைவில் டெங்குவிலிருந்து விடுபடலாம்

மேலும்,காய்ச்சல் வரவில்லை என்றாலும் நிலவேம்பு கசாயத்தை  பொதுவாகவே அருந்தி வந்தால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி, எளிதில் நம்மை தாக்கும் நோய் கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

Advertisements

ஞாபகம் இல்லையா? கவலை வேண்டாம்!

றதி ஒரு பொது வியாதியாகிவிட்டது. சில நேரங்களில் சிலர் தங்கள் பெயரையே மறந்து விடுவார்கள். மறதி பல நல்ல வாய்ப்புகளைக் கூடப் பறித்துவிடும். மறதிக்குப் பல காரணங்கள் உண்டு. மறதிக்கு பல நிலைகளும் உண்டு. சில நேரங்களில் மறதி வேறு பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். எதற்குக் கவலைப்பட வேண்டும்? எதற்குக் கவலைப்படத் தேவையில்லை? பார்க்கலாம்!

பெயர்களை மறத்தல்

Continue reading →

இளமை இதோ… இதோ…

முதுமை தீண்டுவதை யாரும் விரும்புவதில்லை. முதுமையை  ஒரு சாபமாகவே பார்த்துப் பழகியிருக்கிறோம்.  முதுமையைத் தவிர்க்க இயலாது என்றாலும் தள்ளிப் போடலாம்.

‘ஏஜிங்’ எனப்படுகிற முதுமை, ஒற்றைக் காரணியால் ஏற்படுவது அல்ல. ஒரே நேரத்தில் ஹார்மோன் தாழ்நிலை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஃப்ரீ ரேடிக்கல் என்னும் நச்சு அதிகரித்தல் என்று பல காரணங்களால் ஏற்படுகிறது.

Continue reading →