Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 7th, 2017

சுய இன்பம் காணும் போது ஆண்கள் செய்யும் கண்மூடித்தனமான தவறுகள்!

சுயஇன்பம் காணாமல் வாழ்வது கடினம் என்பது தான் உண்மை. ஆண்கள் தான் இதனை சரியான முறையில் தான் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நீங்கள் சுய இன்பம் காணும் போது உங்களுக்கே தெரியாமல் இந்த ஐந்து தவறுகளை செய்யக்கூடும். அவை என்னென்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. அடிக்கடி செய்வது

Continue reading →

Advertisements

தேசீய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தல் எப்படி பயனளிக்கும்?

ஓய்வூதிய சேமிப்பு திட்டமிடல்கள் இல்லாவிட்டால் அது தீவிரமானத் தாக்கங்களை ஏற்படுத்தும். நிதி வடிவங்களை மற்றும் சமூக விதிமுறைகளை மாற்றுதல் பாதுகாப்பற்ற எதிர்கால நம்பிக்கைக்கு வழிவகுக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மக்களின் உழைக்கும் வாழ்க்கையின் முடிவில் அவர்களுக்கு அடிப்படை சமூக பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வயது வரம்பு 65 ஆகும். என்பிஎஸ் திட்டத்தில் இந்த நன்மைகளெல்லாம் இருக்கின்றன.

முதலீட்டுத் தேர்வின் வரம்புகள்:

Continue reading →

குழந்தைகளுக்குக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய 9 விஷயங்கள்..!

தாமதமாவதற்கு முன் உங்கள் பிள்ளைகளுக்குப் பண விஷயங்களைப் பற்றி இப்போதே கற்றுக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் நிதிகளை நிர்வகிப்பதற்கான அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்கள் சுயமாக வாழத் தொடங்குவதற்கு எந்த ஒரு பெற்றோர்களும் விரும்பமாட்டார்கள்.

Continue reading →

நோய்களை நெருங்கவிடாத நெருஞ்சில்

நெருஞ்சில் அல்லது நெருஞ்சி என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் தாவரவியல் பெயர் Tribulus terrestris. அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், காமரதி, சாம்பம், செப்பு என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. மருத்துவ மூலிகையான இதில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உள்ளன.
இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்த நெருஞ்சிலின் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவக் குணம் நிறைந்தவை.  சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் இது செழித்து வளரக்கூடியது.

Continue reading →

சூரியன் – இவர் மக்களின் டாக்டர்

யற்கையைப்போல நல்ல மருத்துவர் உலகிலேயே இல்லை. இயற்கையைச் சிதைக்காமல், சுற்றுப்புறத்தைச் சீரழிக்காமல் இயற்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்தார்கள் நம் முன்னோர். அதனால் தான் அவர்களால் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ முடிந்தது.

Continue reading →