Daily Archives: ஒக்ரோபர் 8th, 2017

கண் பார்வை இழப்பை போக்கும் மரபணு சிகிச்சை!!

இந்த உலகம் எவ்வளவு அழகானது? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இல்லாத அழகை முழுமையாக பார்த்து ரசிக்க நம்மில் எத்தனை பேருக்கு கண்கள் இருக்கிறது? இந்த கேள்வி நமது மனதில் ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்குகிறது இல்லையா? ஆம்! கண்களால் நாம் பார்த்து உணரும் எல்லா அழகையும் கண் இல்லாதவர்களால் உணர முடியாது என்பதை நினைக்கும் போது இதயத்தில் ஒரு வித வலி உண்டாகிறது.

Continue reading →

ஆஸ்துமாவை போக்கும் சிறந்த விட்டமின் எது தெரியுமா?

நுரையீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அடைப்பால் அதன் பாதை குறுகி மூச்சுக்காற்று சீராக உள்ளே சென்று வர முடியாத நிலை உருவாகிறது. இந்த நிலை நீண்ட நாட்கள் தொடரும்போது ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. இருமல், மூச்சு விட சிரம படுவது, நெஞ்சுப்பகுதி இறுக்கமாக இருப்பது போல் உணர்வது போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறி. அமெரிக்கர்களில் 26 மில்லியன் மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading →