Daily Archives: ஒக்ரோபர் 10th, 2017

சசியின் பரோல் டார்கெட் – நக்கீரன் 09.10.2017

சசியின் பரோல் டார்கெட்    – நக்கீரன் 09.10.2017

Continue reading →

திணறும் தினகரன் – நக்கீரன் 09.10.2017

திணறும் தினகரன்  – நக்கீரன் 09.10.2017

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 09.10.2017

ராங் கால் – நக்கீரன் 09.10.2017

Continue reading →

இளமை மாறாம சருமம் பளபளப்பாக இருக்கனுமா? இதையெல்லாம் அடிக்கடி சாப்பிடுங்க!!

என்னதான் க்ளென்சர் , மாய்ஸ்ரைசர் , டோனர் என்று மாற்றி மாற்றி போட்டாலும், சரும ஆரோக்கியத்திற்கு உணவுகள் முக்கிய காரணம். நமது தினசரி உணவில், சருமத்தை சுத்தப்படுத்தி, சரும பிரச்சனைகள் பலவற்றை போக்க இந்த ஊட்டச்சத்துகள் அவசியம் தேவைப்படுகிறது. சருமம் புத்துணர்ச்சி அடைகிறது.

சருமத்தை சரியான படி புத்துணர்ச்சி அடைய செய்வதால் , வெளிப்புற காரணிகளால் ஏற்படும் சரும சேதம் தவிர்க்க படுகிறது. சரியான pH அளவு பராமரிக்கப்படுகிறது. சரும நிறமாற்றம் தவிர்க்கப்படுகிறது.

புத்துணர்ச்சி:

Continue reading →

மாடி வீட்டு ஏழைகளா நீங்கள்? – உங்களுக்கு கைகொடுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜ்

சென்ற ஆண்டு, பெங்களூரு சுல்தான் பேட்டையைச் சேர்ந்தவரான வினோபா ராவ் (வயது 80) மற்றும் அவர் மனைவி கலாவதி பாய் (வயது 72) ஆகிய இருவரும் அவர்களின் வீட்டுக்குள் இறந்துகிடந்தனர். வயதான காலத்தில் அவர்களைப் பார்த்துக்கொள்ள யாருமின்றி வறுமையில் வாடி,  பட்டினியில் இறந்திருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்குமுன்பே, அவர்களின் வீட்டில் மின்சார இணைப்பும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. வினோபா ராவ் ஆயுதப் படையில் வேலை பார்த்து  ஓய்வுபெற்றவர். அவருக்குக் கிடைத்த சில ஆயிரம் ரூபாய் பென்ஷன், வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை.  

இதில் பெரிய சோகம் என்னவெனில், அவர்கள் வசித்தது சொந்த வீடு; அதன் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல்!

Continue reading →

பொய் பேசும் இளம்பிள்ளைகளை எப்படிச் சமாளிப்பது?

குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, அவர்களின் சிந்திக்கும் திறன்கள் மிகவும் சிக்கலானதாக வளரக்கூடும், திடீரென்று நேர்மையின்றி நடக்கும் கலையை அவர்கள் வளர்த்துக்கொள்வதைக் காண முடியும்! தன் குழந்தை தன்னிடம் பொய் கூறுவது என்பது ஒரு தாய்/தந்தைக்கு மிகுந்த வேதனையான விஷயமாக இருக்கும்.
இளம்பிள்ளைகள் ஏன் பொய் பேசுகிறார்கள்?

Continue reading →

உணவு முறையில் கவனம்

டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 – 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகளை நிறைய சாப்பிடுவதும், இதற்கு முக்கிய காரணங்கள். கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை

Continue reading →

பார்வைக் குறைபாடுகளைத் தடுக்கும் கேரட்!

கேரட் என்றதும் ஆரஞ்சுக் கலர்ல இருக்குமே அதுதானே என்கிறீர்களா? அது அந்தக் காலம். இப்போது சிவப்பு, வெள்ளை, ஊதா, கருப்பு,  மஞ்சள் நிறங்களிலும் கேரட் வந்துவிட்டது.  ஆப்கானிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட கேரட், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு துவர்ப்புச் சுவை கொண்டதாக இருந்தது. காலப்போக்கில் பல மாறுதல்களுக்குட்பட்டு இப்போது இனிப்புச் சுவையில் நமக்குக் கிடைக்கிறது. 

Continue reading →