Daily Archives: ஒக்ரோபர் 12th, 2017

அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

இதன் பெயரை வைத்து வேறெதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். உங்கள் கற்பனைக்கும் இம்மரத்துக்கும் துளிகூடச் சம்பந்தமில்லை. இம்மரங்களைச் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் ஓரத்தில் அதிகளவில் காண முடியும். முந்தைய காலங்களில் ரயில்வே துறையின்மூலமாக நாடு முழுவதுமுள்ள

Continue reading →

இருமல்

ருமல்… நமக்கு மட்டுமல்ல… அருகில் இருப்போருக்கும் எரிச்சலை உருவாக்கும். அலுவலகம் நிசப்தமாக இருக்கும்; எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். திடீரென ஒருவர் தொடர்ச்சியாக இருமினால், அனைவருக்கும் நிச்சயம் மனக்கஷ்டம் ஏற்படும். இருமல் இயற்கையாக ஏற்படக்கூடிய ஒன்றுதான். என்றாலும் அக்கணம் அதை யாரும் சிந்திப்பதில்லை. குறைந்தபட்சம் மனதிற்குள்ளாவது திட்டித் தீர்ப்பார்கள்.

Continue reading →

தீபாவளி நேரம்… கல்லாகட்டும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை… கவனம்!

தீபாவளிக்குச் சரியாக இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. வார இறுதி நாள்களிலும், மாலை வேளைகளிலும் கடைகளில் அலைமோதுகிறது கூட்டம். தீபாவளி என்றவுடன் அனைவருக்கும் மூன்று விஷயங்கள்தாம் முக்கியமாக நினைவுக்கு வரும்… ஆடைகள், பட்டாசுகள், பலகாரங்கள்.

Continue reading →

செரிமானத்துக்கு உதவும் சூப்பர் பயிற்சிகள்

செரிமானக் கோளாறு பெரும்பாலானோரைப் பாதிக்கும் பிரச்னையாக மாறிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறையும் உணவு முறையும் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கின்றன. சிலர் இதிலிருந்து தப்பிக்க, தங்கள் விருப்பத்துக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால், மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வது நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியானால், செரிமானக் கோளாறை எப்படிச் சமாளிப்பது? இருக்கவே இருக்கிறது யோகா.

Continue reading →