Daily Archives: ஒக்ரோபர் 13th, 2017

இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உங்களால் உயிர் வாழ முடியும்!

மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை.

ஆனால் அவற்றில் சில உறுப்புகள் இல்லையென்றாலும் நம்மால் உயிர்வாழ முடியும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

இரட்டை உறுப்புகள் :

Continue reading →

மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!

ரு குழுந்தை பிறந்ததும் அக்குழந்தையின் உருவ அமைப்பு பற்றித்தான் பெரும்பாலும் பேச்சு இருக்கும். அப்பாவைப்போல காது, அம்மாவைப்போல கண்ணு, தாத்தாவைப்போல சிரிப்பு எனப் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதற்குக் காரணம் டி.என்.ஏ (Deoxyribonucleic acid). அனைத்து  உயிரினங்களும் டி.என்.ஏ என்கிற

Continue reading →

மாரடைப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் கண்டிப்பாக கூடவே வைத்திருக்க வேண்டியவை!

இன்றைக்கு மாரடைப்பு என்பது மிகவும் சர்வ சாதரணமாகிவிட்டது. அதில் நவீன முறையில் பல்வேறு சிகிச்சை முறைகள், வராமல் தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தாலும்

இக்கட்டுரையில் வரப்போகும் விஷயங்களும் உங்களுக்கு மிகவும் அவசியமானது தான். மாரடைப்பு ஏற்ப்பட்டு சிகிச்சை எடுத்தக் கொண்டவர்கள் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டிய பொருட்கள்.

Continue reading →