Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 15th, 2017

“ஒதுங்கி டெல்லி வந்துவிடுகிறேன்!” – மோடியிடம் பதவி கேட்ட ஓ.பி.எஸ்

விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறேன்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெஸேஜ். சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘டெல்லிக்கும் பெங்களூருக்கும் அலைந்ததில் ஒரே களைப்பாக இருக்கிறது’’ என்றபடி அமர்ந்தார். ‘‘எதற்கும் டெங்கு இருக்கிறதா  எனப் பரிசோதனை செய்துகொள்ளும். ரணம்… மரணம் என மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு அலட்சியம் காட்டுகிறது’’ என்றோம்.
‘‘தமிழகத்தை டெங்கு ஜுரம் வாட்டிக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வேறொரு ஜுரம் வாட்டுகிறது.’’

Continue reading →

Advertisements

அதிரடி ஆன்லைன் ஆஃபர்கள்… எந்த மொபைலை எங்கு வாங்கலாம்?

இனி வரும்காலங்களில் தீபாவளி வந்தால் “பட்டாசு வாங்கியாச்சா? துணி வாங்கியாச்சா?” எனக் கேட்க மாட்டார்கள். “மொபைல் என்ன வாங்கின? பவர்பேங்க் என்ன மாடல்?” என்றுதான் கேட்பார்களோ என நினைக்க வைக்கிறது ஆன்லைன் சேல்ஸ். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் ஆஃபர்களை அள்ளிதந்திருக்கிறார்கள். உங்களுக்கு மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆஃபர்களை ஒரு முறை பார்த்திடுங்க.

ஃபிளிப்கார்ட் ஆஃபர்கள்:

Continue reading →

புத்திசாலியாகனும்னா இதை இரவு கட்டாயம் செய்தாகனும்!!

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் ஒரே விஷயம் நிம்மதியான தூக்கம்.

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலம், மெத்தை விரித்து சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே இது இந்த காலம் என் தெய்வமே … தூக்கம் கொடு…

இந்த பாடல் அனைவருக்கும் தூக்கத்தின் தேவையை வெளிப்படுத்தும்.

Continue reading →

டெங்கு… எப்படிப் பரவும், தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என்ன..? – A to Z விளக்குகிறார் சுகாதாரத்துறைச் செயலர்

டெங்கு… தமிழகத்தில் அதன் தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Continue reading →