Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 19th, 2017

மிரள வைத்த மெர்சல்

திங்கள்கிழமை காலை… தூறலில் நனைந்தபடி கழுகார் அலுவலகத்தில் பிரவேசித்தார். ‘‘இரட்டை இலை ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்போடு டெல்லி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் காத்திருக்கிறார்கள். ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற படபடப்போடு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.
‘‘விஜய் படத்துக்கு என்ன பிரச்னை?’’

Continue reading →

Advertisements

குளிர்காலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்புகள்!

குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம்.

Continue reading →

இயற்கை தந்த கசப்பு மருந்து

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

Continue reading →

இது இயற்கையான விஷயம் தான்… நோய் இல்லை!

மார்பகத்தில் வலி என்பது, பெரும்பாலான பெண்கள், பொதுவாக சொல்லக்கூடிய தொந்தரவு. என்னிடம் வரும் நிறைய பெண்கள், ‘இரண்டு மார்பகங்களும் ரொம்ப வலிக்கிறது டாக்டர், தாங்கவே முடியவில்லை’ என, சொல்வர்.பொதுவாக, இரண்டு மார்பகங்களிலும் வலி இருக்கிறது எனச் சொன்னால், ‘மாதவிடாய் வருவதற்கு முன் வலி வரும். மாதவிடாய் வந்தபின் வலி குறைந்து விடும். இது, மிகவும் இயற்கையான விஷயம்.

Continue reading →