Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 20th, 2017

மனித இனம் அழிந்தாலும் இந்த உலகில் நாய்கள் பிழைத்திருக்கும்… எப்படி?

நாய்கள் நம் மனித இனத்தோடு ஓர் அங்கமாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு சில வீடுகளில் எல்லாம் வசதியிருந்தால், தங்களின் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளில் கூட அவற்றைச் சேர்த்து விடுவார்கள். நன்றியுள்ள பிராணிகளாக வலம் வரும் நாய்கள் குட்டியிலிருந்து தன்னுடைய வயோதிக இறப்பு வரை ஒரே வீட்டில் அன்போடு

Continue reading →

Advertisements

கனவு இல்லம்… கட்டுமானச் செலவைக் குறைக்கும் வழிகள்!

சிறிய வீடாக இருந்தாலும் சொந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருக்குமான ஆசை. தங்கள் கனவு வீட்டை உருவாக்குவதற்காகத் தேடித் தேடி மனை வாங்கிப் போட்டும் பலர், கட்டுமானச் செலவுகளைப் பார்த்து வீடு கட்டும் எண்ணத்தையே கைவிட்டுவிடுகிறார்கள்.  

ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வாங்குவதில் ஆரம்பித்து, மணல், செங்கல், கம்பி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் மற்றும் எலெக்ட்ரிக்கல், போர்வெல் அமைத்தல், அழகுபடுத்துதல் என்று எவ்வளவோ செலவுகள் உள்ளன. கடன் வாங்கினாலும் நம்

Continue reading →

எடப்பாடி Vs பன்னீர்… தர்மயுத்தம் 2.0

கஸ்ட் 21-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இணைந்த கைகளாக பழனிசாமியும் பன்னீரும் காட்சி கொடுத்தனர். அக்டோபர் 14-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடையில் உட்கார்ந்திருந்தனர். ‘இணைந்து செயல்படுவோம் என்று சொன்னவர்களிடையே இடைவெளி அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று செய்திகள் கசிய… என்ன நடக்கிறது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.
இணைப்புக்கு முன் எழுந்த நெருக்கடி!

Continue reading →

பார்வையை மேம்படுத்தும் பனம்பழம்

தமிழகத்தின் தேசிய மரம் பெருமை பனைமரத்துக்கு உண்டு. அப்படி என்ன சிறப்பு இருக்கிறது இந்த பனைமரத்தில் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். இந்தியாவில் உள்ள மொத்த பனை மரங்களில், 80 சதவிகிதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. தமிழின் மதிப்புமிக்க சொத்துக்களாக இலக்கியங்களில் பனை மரம் பதிவாகி இருக்கிறது. மாபெரும் இலக்கியங்கள் எல்லாம் பனை ஓலைகளில்தான் எழுப்பட்டன.

Continue reading →

ஆஸ்துமாவை விரட்டும் எருக்கன் இலை!

ந்தியாவில் பரவலாகக் காணப்படும் செடி வகை எருக்கு அல்லது எருக்கன்… இந்த மூலிகை தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா, இலங்கை போன்ற நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. வெள்ளெருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகை எருக்குகள் உள்ளன.

பிள்ளையாருக்குப் பூஜை செய்ய பயன்படுத்தப்படும் மலர்களுள்

Continue reading →