Daily Archives: ஒக்ரோபர் 21st, 2017

தேர்தலுக்குத் தயாராகுங்கள்!” – முடுக்கிவிடப்படும் தி.மு.க.

சிறகுகளை விரித்து நம்முன் குதித்த கழுகார், தனது செல்போனில் இருந்த படங்களை வரிசையாகக் காட்டினார். முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்து பார்வையிட்டப் படங்கள் அவை.
‘‘ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு ‘முரசொலி’ அலுவலகத்துக்கு கருணாநிதி வந்ததால், தி.மு.க-வினர் உற்சாகமாக  உள்ளார்களே’’ என்றோம்.
‘‘ஆமாம்! தீபாவளிக்கு மறுநாள் தி.மு.க தொண்டர்களின் வீடுகளில் திடீரென பட்டாசுகள் வெடிக்க, கருணாநிதியின் வருகை காரணமாகிவிட்டது. ‘முரசொலி’ நாளிதழின் பவளவிழாவிற்காக, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில்

Continue reading →

செம்மரத்தை ஏன் கடத்துகிறாங்கன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இதான் ரகசியம்!!

ஆந்திராவில் செம்மரம் வெட்டிய தமிழக இளைஞர்கள் கைது, துப்பாக்கிச்சூடு, இதுபோன்ற ஏராளமான செய்திகளை நாம் அடிக்கடி படித்தாலும், வழக்கமான நிகழ்வாக அதைக்கடந்து செல்கிறோம், பின்னர் மறந்தும் போகிறோம்!

என்ன இருக்கிறது அந்த மரத்தில்? ஏன் அதை வெட்டிக் கடத்துகின்றனர்? சந்தனத்தை விட விலை உயர்வானதா? ஏன் தமிழக ஆட்கள் மட்டும் மாட்டிக்கொள்கின்றனர்? இதுபோல, விடைதெரியாத கேள்விகள் பல, நம்மில்!

Continue reading →

வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம்!

குழந்தையின்மை அபாயத்தைத் தவிர்க்க வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம் என்பதையே ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதனால், மகப்பேறு மருத்துவர் கிருத்திகாதேவியிடம் இதுபற்றிக் கேட்டோம்…‘‘இது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். முன்பு பெண்களுக்கு இளவயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், இப்போது வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகு கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுவது அதிகரித்துவருகிறது.

Continue reading →

நெருஞ்சியில் இருக்குது மருத்துவம்!

நெருஞ்சில் அல்லது நெருஞ்சி என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் தாவரவியல் பெயர் டிரைபுளுஸ் டெரஸ்டின்ஸ். அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், காமரதி, சாம்பம், செப்பு என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. மருத்துவ மூலிகையான இதில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உள்ளன.

Continue reading →

தமிழகம் மீண்டும் பரபர- அக்.25-ல் ஜெ. மரண விசாரணை தொடக்கம்; 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியல் களமும் மீண்டும் பரபரக்க போகிறது. வரும் அக்டோபர் 25-ந்தேதியன்று ஜெயலலிதா மர்ம மரண விசாரணை சென்னையில் தொடங்க உள்ளது. டெல்லி சிபிஐ நீதிமன்றமோ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு தேதி வழங்கப்பட உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Continue reading →

தலைவலி வரும் வழிகள்

‘தலைவலி என்றாலே தலைவலி’தான் என்று தலையைப் பிடிக்கின்ற அளவிற்கு தலைவலி படுத்தும் பாடும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒற்றைத் தலைவலி, டென்ஷனால் ஏற்படுகின்ற தலைவலி, வெயிலில் சுற்றுவதால் ஏற்படுகின்ற தலைவலி, பசியால் ஏற்படுகின்ற தலைவலி. ஒரு சிலருக்கு காலையில் எழுந்து அரைமணி நேரத்திற்குள் தேநீர் அருந்திவிட வேண்டும் இல்லாவிட்டால் தலைவலி வந்து விடும்.

Continue reading →