Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 23rd, 2017

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட தி.மு.க., தயக்கம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால், இரண்டாம் இடமே கிடைக்கும்
என, உளவுத்துறை சர்வேயில் தெரிய வந்துள்ளதால், போட்டியிட, தி.மு.க., தயக்கம் காட்டுகிறது.
‘இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தொடர்புடைய, முதல்வர் பழனிசாமி, ஏழு அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என, தேர்தல் கமிஷனிடம் மனு தாக்கல் செய்துள்ள, தி.மு.க., இப்பிரச்னையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளது.

Continue reading →

Advertisements

அதிகரித்த எடை குறைய ஆறு மாதங்கள்!

கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடுவது குறித்து, நிறைய பெண்களுக்கு கவலை இருக்கிறது. கர்ப்ப காலத்தில், சராசரியாக, ஏழு முதல், 15 கிலோ உடல் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின், கவனம் முழுவதும் குழந்தையின் மேல் சென்றுவிடும். தாய்க்கு போதிய கவனிப்பு கிடைப்பதில்லை. அடிக்கடி தாய்ப்பால் தர

Continue reading →

கண் திருஷ்டியை போக்க சில எளிய யோசனைகள்!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏனோ அதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்காமலேயே இருக்கும்.

நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இதற்கான காரணங்கள் பல உள்ளது. முறையாக நேரத்தை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை ஹார்ட் வொர்ட் விட ஸ்மார்ட் வொர்க் தான் பெஸ்ட் என்று பல காரணங்களை சொன்னாலும் கடைசியாக இப்படியும் இருக்கலாம் என்று சிந்திக்கும் விஷயம் கண் திருஷ்டி!

Continue reading →

உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா? இத சரியா பண்ணுனாலே போதுமே!

முகம் என்ன தான் அழகாக இருந்தாலும், கூட முகத்தின் அழகை எடுத்து காட்ட உதவுவது அழகிய உதடுகள் தான். உதடுகளின் வண்ணமும், உதடுகளில் பளபளப்பும் இருந்தால், உங்களது முகத்தின் தோற்றமே மேம்படும். சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது. இந்த பகுதியில் உங்களது வறண்ட உதடுகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி காணலாம்.

1. வெண்ணெய்:

Continue reading →

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு 12 முக்கியமான குறிப்புகள்

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு 12 குறிப்புகள் பின்வருமாறு:

  1. ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டாம்: கர்ப்ப காலத்தில் இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று எல்லோரும் அறிவுரை கூறுவது சகஜம். அதற்காக கட்டுப்பாடின்றி சாப்பிட வேண்டியதில்லை, ஆரோக்கியமாக சாப்பிட்டால் போதும். நீங்கள்

Continue reading →