Daily Archives: ஒக்ரோபர் 24th, 2017

தமிழகத்திற்கு புதிய ரயில்கள் அறிவிப்பு

நவ.1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள தென் மண்டல ரயில்வே கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையின் புதிய முனையமாக செயல்பட தொடங்கியுள்ள தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை, நெல்லை, குஜராத்துக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வேக்கான தென்மண்டல ரயில்வே கால அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. புதிய அட்டவணையில் உள்ள மாற்றங்கள் நவ.1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

Continue reading →

குறைந்தாலும், கூடினாலும் சிக்கல்: தந்தையாக வேண்டுமென்றால் 7 மணி நேர தூக்கம் வேண்டும்

குழந்ைத பேறு இல்லாமல் போவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல காரணங்கள் உள்ளன. இதனால், ஐவிஎப் என்ற செயற்கை கருவூட்டல் முறையை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘‘மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மேலும், விந்தகத்தில் கட்டிகள் ஏற்படுவதும் அதிகரித்து

Continue reading →

இப்படியே பண்ணிட்டு இருந்தா சிறுநீரக கல் வந்துரும்னு தெரியுமா?

நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரிப் பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர் பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன.

Continue reading →

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாற்றம்… யாருக்கு நன்மை?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக மாற்றங்களை, சீரமைப்பு என்கிற பெயரில் கொண்டுவர முடிவெடுத் திருக்கிறது பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்  கட்டுப்பாட்டு வாரியமான செபி. அது என்ன சீரமைப்பு என்பதைத் தெரிந்துகொள்ளும்முன், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்து விடுவோம்.  

குழப்பும் திட்டங்கள்

Continue reading →

மோடியின் அடுத்த டார்கெட் இவர்கள்தான்.. புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்..!

இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் கடந்த 7 மாதத்தில் நடந்தக் கூத்து பெரிய கதை. இந்நிலையில் மத்திய அரசு தற்போது ஹய் நெட் வொர்த் இன்டீஜ்வெல்ஸ் மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஹய் நெட் வொர்த் இன்டீஜ்வெல்ஸ் என்றால் அதிகம் பணம் அல்லது சொத்துக்களை வைத்துள்ளவர்களை இப்படிக் கூறப்படுகிறது.

புதிய வரி..

Continue reading →