Monthly Archives: ஒக்ரோபர், 2017

செரிமானத்தை தூண்டும் கரும்பு

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கரும்பின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.கரும்பு பற்கள், ஈறுகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இது, சத்தூட்டமான பானமாக விளங்குகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் சி சத்துக்களை உள்ளடக்கியது. உடலில் நீர்ச்சத்து

Continue reading →

பல் கூச்சம் முதல் வாய் புற்றுநோய் வரை…

ஆரோக்கியமான வாழ்க்கை என்று வரையறுக்கும்போது, அதில் பற்களின் பராமரிப்பும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும், இன்றைய நவநாகரீக உலகில் தெளிவான பேச்சு, அழகான சிரிப்பு போன்றவை இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. எனவே, நமது பற்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்’’ என்கிற பல் மருத்துவர் சந்தனா, பற்களின் நலம் காக்கும் எளிய ஆலோசனைகளை இங்கே கூறுகிறார்…

Continue reading →

நவம்பர் 7, நவம்பர் 8 – தேதிகள் சொல்லும் சேதிகள்!

டகிழக்குப் பருவமழையில் நனைந்த படியே வந்த கழுகார், ‘‘தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் நவம்பர் 8-ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்குமோ என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது’’ என்றபடியே பேச ஆரம்பித்தார்.

Continue reading →

ஆர்.கே.நகர் தேர்தல் ; தினகரனின் மாஸ்டர் பிளான் ; ஒதுங்கிக் கொள்ளுமா திமுக?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளுமாறு திமுகவிடம் தினகரன் அணி கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Continue reading →

ஒரு மனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்!

ஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில்  வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது. இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க  முடியாது சில விவரங்களை வைத்து நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Continue reading →

உயிரியல் கடிகாரம் தவறாக ஓடலாமா?

ணி என்ன?”
“8.10”
“வீட்டுக் கடிகாரத்துல 8 தான் காட்டுது. சரியான நேரம் வைக்கிறதில்லையா?”
ஆபீஸ் கிளம்பும் அப்பா கடிந்துகொண்டார்.
“டிபன் சாப்பிட நேரமில்லை. நான் பார்த்துக்கிறேன்” என்று விருட்டென்று வெளியேறினார்.

வீட்டுக் கடிகாரம் தவறாக ஓடுவதைக் கண்டு கோபம் கொண்டவர், தன் உடலின் கடிகாரம் பாதிப்படைந்ததை உணரவில்லை. ஆம், ஒருவேளை உணவைத் தவிர்ப்பது, அதுவும் காலை உணவைத் தவிர்ப்பது நம் உடலின் அன்றாட நிகழ்வைப் பாதிக்கும் என்று நாம் ஏன் உணர்வதில்லை?

Continue reading →

மகா முத்ரா ஆசனம் பற்றி தெரிந்துகொள்வோம்

யோகாசனம் ஏதோ உடற்பயிற்சி என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும். யோகா என்பது உடலுக்கும், மனதிற்கும் ஒருசேர பலன் கிடைக்க செய்யப்படும் பயிற்சியாகும்.

Continue reading →

பெண்களுக்கு உடலும், மனமும் என்றும் இளமையுடன் இருக்க எளிதான உடற்பயிற்சிகள்!!

பெண்கள் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும்,  புத்துணர்வையும் பெற செய்ய முடியும். காலை முதல் இரவு வரை அனைத்து பணிகளை மேற்கொள்வது எவ்வளவு அவசியமோ அதுபோல பெண்கள் உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம்.

Continue reading →

வட்டி மேலும் குறைப்பு… லாபகரமான அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

சென்ற ஆண்டின் பணமதிப்பு நீக்கம்  காரணமாக நிலவிய பணப்புழக்க மந்தநிலை, தற்போது சீரடைந்து வருகிறது. இத்துடன், மனைப் பிரிவு அங்கீகாரம் பற்றிய நடைமுறை சீரமைப்பும் சேர்ந்து, வீட்டுக் கடன் பெற்று வீடு கட்டும் முயற்சிக்குப் புத்துணர்வு தந்துள்ளது. எனவே, கடன் பெறலாம்; வீடு கட்டலாம். 

Continue reading →

விரதம் A to Z

ண்ணாமல் விரதமிருப்பது என்பது உடலை வருத்திக் கொள்வதற்கல்ல… உடலில் இருக்கும் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வளிப்பதற்காகவே. நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மனம், விரத காலத்தில் நம் உடலில் நடக்கும் சின்னச்சின்ன மாற்றங்களை உணரும். அதேபோல உண்ணா நோன்புக் காலங்களில் நம் உடல், அளவுக்கு அதிகமான சத்துகளை உடலின் பல பகுதிகளிலும் சேமித்து வைத்திருக்கும். விரத காலங்களில் அப்படித் தன் லாக்கரில் வைத்திருக்கும் சத்துகளைத்  தனக்குத் தேவையான இயக்கும் சக்தியாக உடல் மாற்றிக்கொள்கிறது.