Monthly Archives: ஒக்ரோபர், 2017

ராங் கால் -நக்கீரன் 26.10.2017

ராங் கால் -நக்கீரன் 26.10.2017

Continue reading →

மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்!

சித்துக் கிடந்த பயிர்களுக்கு உயிர் உணவாக, வறண்டு கிடந்த நிலங்களுக்குத் தாகம் தீர்க்கும் நீராக… மனம் குளிர நீர் வார்த்துச் சென்றுள்ளது தென்மேற்குப் பருவமழை. பல பகுதிகளில் கன மழையாகவும் சில பகுதிகளில் மித மழையாகவும் பெய்ந்துள்ளது. நீண்டகால வறட்சியை விரட்டியடித்த தென்மேற்குப் பருவமழைக்கு நன்றி சொல்லி, அடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்கு வரவேற்பு கொடுக்கத் தயாராகுவோம்.
‘அடுத்து பெய்யவிருக்கும் வடகிழக்குப் பருவமழை, சராசரி அளவைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம்’ என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இந்த வாய்ப்பைச் சரியாகப்

Continue reading →

மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்

மொபைலில் பாடல் கேட்க வேண்டுமென்றால், சில ஆண்டுகளுக்குமுன் எஃப்.எம் ரேடியோவும், மெமரி கார்டில் பதிந்துவைத்திருக்கும் பாடல்களும் தான் ஒரே வழி. எனவே, பிடித்த பாடல்கள் அனைத்தையும் மெமரி கார்டில் சேமித்து வைத்துக் கொள்வோம். ஆனால், இப்போது நிலைமையே வேறு. கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை எந்தப் பாடலையும், சில நிமிடங்களில் தேடிக் கேட்டுவிட முடியும். எல்லாமே கிளவ்டிலிருந்து  கிடைக்கின்றன என்பதால், பாடல்களை டவுன் லோடு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி இசைப் பிரியர்களுக்குக் கைகொடுக்கும் சில மியூஸிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் இங்கே… 

Continue reading →

புரோமலைன்

புரோமலைன் எனும் இயற்கை என்ஸைம் (என்ஸைம் என்பது நமது உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும் வேதிப்பொருள்) நமது உடலில் புரதச்சத்தை ஜீரணிக்கப் பெரிதும் உதவுகிறது.

புரோமலைன் குறைவால் வரும் பிரச்னைகள்

Continue reading →

இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா?

இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்யாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும். அதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

இரத்தம் சுத்தமாக நுரையீரல் பெரும்பங்கு வகிக்கிறது. நுரையீரல் இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் மூலம் கடத்துகிறது. அதே நேரத்தில் உடலின் அனைத்து பாகங்களில் இருந்து அசுத்த இரத்தத்தை இதயத்தின் வலது பாகத்திற்கு கொண்டு சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் பொழுது ஆக்சிஜென் உள்ளிளுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜென் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு இரத்தம் ஆக்சிஜென் கலந்த இரத்தமாகிறது. இவ்வாறு இரத்தம் சுத்தமடைகிறது.

1. இரத்த சுத்தத்தின் அவசியம்

Continue reading →

தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும்.

Continue reading →

டெங்கு… மெர்சல்…

கையில் பெரிய ஃபைலோடு வந்த கழுகார், ‘‘நீர் ‘மெர்சல்’ படம் பார்த்துவிட்டீரா?’’ எனக் கேட்டார்.
‘‘கழுகார் சினிமா பற்றிப் பேசுவது அபூர்வமாக இருக்கிறதே?’’
‘‘ஒரு வாரமாக தமிழக அரசியலே ‘மெர்சல்’ படத்தை வைத்துதானே ஓடிக்கொண்டிருக்கிறது. நான் மட்டும் சினிமா பற்றிப் பேசக்கூடாதா?’’ என்ற கழுகார், ‘‘இவ்வளவு நடந்தும், இந்த சர்ச்சைகள் பற்றி விஜய் வாயைத் திறக்கவில்லை; கவனித்தீரா’’ எனக் கேட்டார்.
‘‘ஆம்!’’

Continue reading →

சோம்பேறித்தனத்தில் இந்தியர்களுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?!

இது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம் அல்ல…நடைப்பயிற்சியின்போது ஒவ்வொரு நாட்டினரும் சராசரியாக எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறார்கள் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் மிகவும் குறைவாக காலடிகள் எடுத்து வைக்கும் பட்டியலில் இந்தியர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் இந்தியா உள்ளிட்ட 46 நாடுகளில் நடைப்பயிற்சி செய்யக்கூடிய 7 லட்சம் மக்களை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

Continue reading →

டெங்கு பயம் வேண்டாம். – ஏழே நாள்களில் நலம் பெறலாம்!

ன்று ஒவ்வொரு கொசுவையும் உயிர்க்கொல்லியாகப் பார்க்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அந்த அளவுக்கு டெங்கு பாதிப்புத் தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தையே அசைத்துப் பார்க்கும்

Continue reading →

ப்ளீச்சிங் பவுடர்? ப்ளீஸ் வெயிட்!

வீட்டைச் சுத்தம் செய்வதற்குப் பெரும்பாலும் ப்ளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். ஆனால், அதிகமாக ப்ளீச்சிங் பவுடரைப் பயன்படுத்துவதால் உயிருக்கே தீங்கு விளைவிக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.

Continue reading →