Monthly Archives: நவம்பர், 2017

ராங் கால் – நக்கீரன் 29.11.2017

ராங் கால் – நக்கீரன் 29.11.2017

Continue reading →

மதுசூதன மல்லுக்கட்டு! – தர்மயுத்தம் சீஸன்-3

.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் தொடங்கிவிட்டது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘நீர் தீர்க்கதரிசி. ‘இரட்டை இலையை வாங்கியபிறகு இவர்களுக்குள் மோதல் நடக்கும்’ என்று முதலிலேயே சொல்லியிருந்தீரே’’ என்றோம்.
‘‘ஆமாம்’’ என்றபடி கழுகார் ஆரம்பித்தார். ‘‘எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து மூன்று மாதங்கள்

Continue reading →

இயற்கை மருத்துவத்தில் பயன்படும் திரிபலாவின் மருத்துவ பயன்கள்

உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றமானது, உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. குடல்களை சுத்தப்படுத்தி உடலை இளைக்க வைக்கும் ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. ஜீரண மண்டலத்தின் நலத்தை பாதுபாப்பது மிக முக்கியம்.

Continue reading →

கங்காரு மதர் கேர்’- குறைமாதக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்!

பெண்ணின் கர்ப்பக்காலம் முழுமையாகப் பூர்த்தியடையாமல், ஏழு – எட்டு மாதங்களில் பிறக்கும் குழந்தைகளைக் `குறைமாதக் குழந்தைகள்’ என்கிறோம். பிறக்கும் குழந்தைகள் சராசரியாக மூன்று கிலோ எடை இருக்க வேண்டும். குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் இரண்டு கிலோவுக்கும் குறைவாகப் பிறக்கின்றனர். இக்குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து மருத்துவமனைகளில்

Continue reading →

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்!

ருமானத்தில் பெரும் பகுதியைச் செலவழிக்க நினைக்கிறோமோ ஒழிய, நம்மில் பலரும் சேமிக்கவோ அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்றோ நினைப்பதில்லை. அதிலும் குறிப்பாக, இன்றைக்கு நமது இளைஞர்கள் சம்பளத்தில் பெரும் பகுதியை நிகழ்காலத்திலேயே செலவு செய்துவிடுகிறார்கள். ஆறு நிலைகளில்தான் இன்றைய இளைஞர்களின் நிதிநிலை இருக்கிறது.   

Continue reading →

இத்தனை மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா அதிமதுரம்!

Athimadhuram

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Continue reading →

பெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி?

பெண்களுக்கு அழகே முடியில்லாமல் மழுமழுவென மின்னும் தேகம் தான். ஆனால் ஒருசில பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்க பெண்கள் பல்வேறு வழிகளை கடைபிடித்து வந்தாலும்  இதற்கு நிரந்தர தீர்வு உள்ளது. அது என்னவென்று பார்ப்போமா!

Continue reading →

மருத்துவ குணம் நிறைந்த வல்லாரை எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில்  சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

Continue reading →

காதில் கவனம் பட்ஸ் பயன்படுத்தலாமா?

காதில் அழுக்கு சேர்ந்தால் பட்ஸ் வைத்துக் குடைவது நம் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் சில நேரம் காதில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும் அழுக்கை எடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட பட்ஸ் இது என்று வரும் விளம்பரங்களை நம்பி அவற்றால் காது அழுக்கை அகற்றுவது, குடைவதெல்லாம் சரியான செயல்கள் அல்ல.

Continue reading →

குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மிகப் பெரிய கனவு என்பது தங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு மட்டுமே. அந்தக் கனவை நனவாக்க அவர்களுக்கு உதவுவது வீட்டுக் கடன்கள் மட்டுமே. அதிக வீட்டுக் கடன் வட்டி என்பது சொந்த வீடு கிடைத்த மகிழ்ச்சியை மரத்துப் போகச் செய்து விடும்.

Continue reading →