Advertisements

Daily Archives: நவம்பர் 2nd, 2017

ராங் கால் – நக்கீரன் 1.11.2017

ராங் கால் – நக்கீரன் 1.11.2017

Continue reading →

Advertisements

மலரின் மகத்துவம்

ஒவ்வொரு மலரிலும் மணம் இருப்பதை போல், சில நோய் தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளன.
மாம்பூ: மாம்பூக்களை பறித்து, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்தால், தொண்டை வலி குணமடையும். உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி 3 வேளை பருகி வர, வாய்ப்புண், வயிற்றுப்புண் மறையும்.

Continue reading →

மனதாரச் சாப்பிடுவோம்

தையும் நிறைவாக, திருப்தியாகச் செய்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர். இன்றைய நெருக்கடியான, பரபரப்பான வாழ்க்கைச்சூழல் அதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதே யதார்த்தம். சாமி கும்பிடுவது தொடங்கிச் சாப்பிடுவது வரை எதையும் நம்மால் மனநிறைவோடு, ஒருமுகப்படுத்திய மனதோடு செய்ய முடிவதில்லை. அதற்குக் காரணங்களாகக் குடும்பம், வேலைச்சூழல், பரபரப்பு… என நீள்கிறது பட்டியல். இப்படி எதையாவது சிந்தித்துக்கொண்டேதான் ஒவ்வொரு நொடியையும் கடக்கிறோம். சாப்பிடும் நேரம்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது நாம் வருத்தப்பட வேண்டிய செய்தி.

Continue reading →

எந்தக் காய்கறி, பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது?

ரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே  ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். ஃப்ரிட்ஜுக்குள் இடமிருக்கிறது என்பதற்காக இருக்கும்

Continue reading →

தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!

யது வித்தியாசம் இன்றி எல்லோரையும் படுத்தி எடுக்கிறது மன அழுத்தம். இதன் விளைவு,  ரத்த அழுத்தம், சர்க்கரைக் குறைபாடெல்லாம் வெகு சீக்கிரமே  குடியேறி விடுகின்றன.  நோய் தரும் வலிகளும் இழப்புகளும் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை இளம் தலைமுறை மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. அதைத் தொடர்ந்து உணவும் வாழ்க்கையும் இயற்கையின் பக்கமாகத் திரும்பிருக்கின்றது. ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள எளிய யோகா பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மனதுக்குத் தியானம், வயிற்றுக்கு உணவு,  உடலுக்கு யோகாசனங்கள் என இளைஞர்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது. 

Continue reading →

மெதையோனின் (Methionine)

மெதையோனின் என்பது ஒரு வகை அமினோ அமிலம். அமினோ அமிலம் என்பது நமது உடலில் புரதச்சத்து உற்பத்திக்குத் தேவையான உயிர்ச்சத் தாகும். புதிய ரத்த செல்கள் உற்பத்திக்கு மெதையோனின் தேவை.

மெதையோனின் பயன்கள்

Continue reading →