Advertisements

Daily Archives: நவம்பர் 5th, 2017

முதுமையை தடுக்கும் தயிர்!

பால், தயிர், நெய் இவை மூன்றும் மனித இனத்துக்கு பசு வழங்கும் கொடை என்பார்கள். குழந்தை முதல் முதியவர்கள் வரை பால் பொருள் உணவுகளை
சாப்பிடலாம். இதில், ஏராளமான சத்துக்கள் உள்ளன. உணவாக மட்டுமில்லாமல் பல நோய் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது.

Continue reading →

Advertisements

நீங்களும் அழகாய் மாறலாம்!

இறைவனது படைப்பில் அழகற்றதென எதுவுமே இல்லை. ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு விதமான எழில் தோற்றத்தை அமைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தி, நானும் அழகே என நிமிர்ந்து நில்லுங்கள். தன்னம்பிக்கைதான் மனிதர்களின் முதல் அழகு.
நான் நிச்சயம் அழகாக இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களிடம் உறுதியாக இருக்க வேண்டும். இந்த தன்னம்பிக்கை உங்களை விட்டு அகலாதவரை, உங்கள் அழகுக்கு குறைவேதும் ஏற்பாடாது.

Continue reading →