Advertisements

Daily Archives: நவம்பர் 6th, 2017

கருணாநிதி – மோடி சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்கு?!

தினத்தந்தி பவளவிழாவுக்கு வந்த மோடி, உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வில் இருக்கிற தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள், சரச்சைக்குரிய பிரபலங்களுடனான சந்திப்புகளை மிகக் கவனமாகத் தவிர்ப்பவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்டவர் இன்னும் சில தினங்களில் இந்திய அளவில் பரபரப்பை  ஏற்படுத்தப்போகும் ஒரு வழக்குடன் தொடர்புடைய கட்சியின் தலைவரைச் சந்தித்துவிட்டுச் சென்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

Continue reading →

Advertisements

வறண்ட பாதங்களை மென்மையாக்க…

உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ்நாளில், 1.5 லட்சம் மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, 5 முறை உலகம் முழுவதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை

Continue reading →

கை தட்டுவதில் கூட இவ்ளோ விசயம் இருக்கா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

சிலர் பேசும்போது, அவர்களாகவே அவ்வப்போது, கையைத்தட்டி கைகொட்டி சிரித்து மகிழ்வர், சிலர் பேசும்போது, அவர்கள் நம்மையும் கைகொட்டி சிரித்து மகிழச்சொல்வர். இது ஒருபுறம் இருந்தால், நாம் மிகவும் இரசிக்கும் நல்ல பாடலோ இசையோ, திரைப்பட காட்சியோ கண்டு, நம்மை அறியாமல், நாமும் கைதட்டி இரசிப்போம்!, இது பெரும்பாலும், அனிச்சை செயலாக நடப்பதால், இந்த கை தட்டல் குதூகலத்தை, மற்றவர்கள் கண்டு, அப்படி என்ன பெரிய அதிசயம் அந்தக் காட்சியில் என்று நம்மை சற்று ஏளனமாகப் பார்ப்பர். அவர்கள் இரசனை அவ்வளவு தான், என்று நம்மை உற்சாகப்படுத்தும் அந்த விஷயத்தை, நாம் இரசிப்போம்.

Continue reading →

குணம் நிறைந்த மணத்தக்காளி!

மணத்தக்காளி கீரை, மூலிகை வகையை சேர்ந்தது. உணவாகவும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

Continue reading →

மழைக்கால நோய்களைத் தடுக்கும் 6 கஷாயங்கள்! நீங்களே தயாரிக்கலாம்

கனமழை வெளுத்து வாங்குகிறது. தெருக்கள் குளங்களாகிவிட்டன. கூடவே கழிவுநீரும் கலப்பதால் கொசுக்களும் கிருமிகளும் பெருகி, வைரஸ் காய்ச்சல்களும், வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் வரிசையாகப் படையெடுக்கத் தொடங்கிவிடும். ஏற்கனவே டெங்கு வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஈரப்பதமான சூழல் மேலும் கிருமிகள் அதிவேகமாகப் பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். 

Continue reading →

தியானம் மனக்குதிரைக்கான மந்திரம்!

யது வித்தியாசம் இன்றி எல்லோரையும் படுத்தி எடுக்கிறது மன அழுத்தம். இதன் விளைவு,  ரத்த அழுத்தம், சர்க்கரைக் குறைபாடெல்லாம் வெகு சீக்கிரமே  குடியேறி விடுகின்றன.  நோய் தரும் வலிகளும் இழப்புகளும் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை இளம் தலைமுறை மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. அதைத் தொடர்ந்து உணவும் வாழ்க்கையும் இயற்கையின் பக்கமாகத்

Continue reading →