Advertisements

Daily Archives: நவம்பர் 7th, 2017

ராங் கால் – நக்கீரன் 05.11.2017

ராங் கால் – நக்கீரன் 05.11.2017

Continue reading →

Advertisements

கந்துவட்டி… சிக்காமல் தப்பிக்க வழிகள்!

சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் கீழ்த்தரமான தொழிலாகப் பார்க்கப்பட்டு வந்தது வட்டித் தொழில். ஆனால், இன்று அரசியல், அதிகாரம், பணபலம் இருப்பவர்கள் நடத்தும் தொழிலாக மேலான ஒரு நிலையை அடைந்திருக்கிறது.

வட்டிக்குக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம். ‘கடன் வேணுமா?’ என்று கேட்கிறவர்கள் ஒருபக்கமெனில், ‘கடன் கிடைக்குமா?’ என்று கேட்கிறவர்களும் நிறையவே இருக்கிறார்கள். இதன் விளைவாக, கடன்களும், வட்டிகளும் பல வகையான அவதாரங்கள் எடுத்திருக்கின்றன.

பலவிதமான வட்டிகள்

Continue reading →

குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இத செய்யுங்க!

ஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அரிய வரமாகும். ஒரு குழந்தையை எந்த ஒரு குறையும் இல்லாமல் பெற்று எடுப்பது தான் ஒவ்வொரு பெண்ணின் குறிக்கோளாக இருக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சில உடல்நல பிரச்சனைகள் உண்டாகும், வாந்தி, குமட்டல், காலையில் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இத்தனையையும் சமாளித்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது மிக உன்னதமான விஷயமாகும்.

Continue reading →

கிச்சடி ஏன் இன்டர்னேஷனல் லெவல்ல போட்டிக்கு போகுது தெரியுமா? இதாங்க ரகசியம்!!

கிச்சடியை பார்த்தாலே அலறி அடித்து ஒதுங்குபவர்கள் கொஞ்சம் நஞ்சமில்லை நம்ம ஊரில். ஆனால் இதை தேசிய உணவாக ஆக்கியதும் ஜெர்க் ஆனது என்னவோ உண்மைதான்.

ஆகாதவர்கள் கைப் பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பது போல் இப்போது எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு வராமலிருந்தால்தான் ஆச்சரியமே. கிச்சடியை தேசிய உணவாக்கியதற்கு பிண்ணனி மிகவும் எளிமையானதாகத்தான் இருக்க வேண்டும். காரணம் அதன் சத்துக்கள்.

Continue reading →

இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்

உடல் எடைப்பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கக்கூடிய நேரத்தில் சிலருக்கு தங்கள் உடலை சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், மாடலிங் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை குறைத்தல் மட்டுமல்ல அதனை வடிவமாக கொண்டு வருவதும் முக்கியமாக கருதுகிறார்கள்.

Continue reading →

வயிறு சொல்வதைக் கேளுங்கள்

சி’ என்ற உணர்வு இல்லையென்றால், உலகில் யாரும் உழைக்க மாட்டார்கள். பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பசியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான 10  தகவல்களை இங்கு பார்க்கலாம்.

Continue reading →