Advertisements

Daily Archives: நவம்பர் 8th, 2017

கட்டுப்படுத்த முடியாத வைரஸ்க்கு கடிவாளம்

வைரஸின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய புரதத்தைக் (Protein) கண்டுபிடித்துள்ளார்கள் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
மனித நோய்கள் பலவற்றை பாக்டீரியாக்களும் வைரஸ்களும்தான் ஏற்படுத்துகின்றன. வைரஸ், பாக்டீரியாவை விட மிகவும் சிறியது. எவ்வளவு சிறியதென்றால் நமக்குத் தெரிந்த மிகமிக நுண்ணிய பாக்டீரியாவின் அளவில்தான் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிகப் பெரிய வைரஸ் இருக்கும்.

Continue reading →

Advertisements

நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி!! ட்ரை பண்ணுங்க!! அப்றம் சொல்லுங்க!!

ரசாயனங்களால் நரைமுடியை கருமையாக்க முடியுமென்றால், நமது இயற்கை மூலப்பொருட்களாலும் முடியும். ஆனால் நமக்குதான் பொறுமை இருப்பதில்லை. நரைமுடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் உபயோகப்படுத்தும் ரசாயன ஷாம்புக்கள்ள், ஸ்ட்ரெஸ் போன்றவைகளை கூறலாம்.

Continue reading →

காக்க காக்க ஆரோக்கியம் காக்க – உழைக்கும் மகளிருக்கான உடல்நலக் கையேடு

மூன்று வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பணிக்குச் செல்லும் பெண்களில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் பேருக்கு ஏதாவது ஓர் உடல்நலக் குறைபாடு அல்லது நோய் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்லவும் தன்னளவில் முன்னேறவும் விரும்புகிறார்கள். ஆனால், உடல்நலம்,  உடற்பயிற்சி என அவர்களுக்கென நேரம் ஒதுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

Continue reading →

வாங்கும் பாக்கெட் உணவில் ‘0 கொலஸ்ட்ரால்’என்றிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இருப்பவர்கள் எல்லாருமே இதனை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று. இப்போதெல்லாம் பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது தான் வழக்கமாகி வருகிறது. அவற்றில் என்ன பொருட்களை சேர்கிறார்கள் அதனை சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை. நாம் சாப்பிடுகின்ற பொருளில் எது அதிகமாக இருக்க வேண்டும் எது குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பாக்கெட் உணவு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஃப்ரீ : ஃப்ரீ :

Continue reading →

குடல்பூச்சிகளை நீக்கும் குப்பைமேனி

குப்பைமேனி… மிகுந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையான இது எல்லா நிலப்பரப்புகளிலும் தானாக வளரக்கூடியது. மருத்துவத் தன்மைகள் நிறைந்த இந்த மூலிகையின் சிறப்புகள் பற்றிச் சொல்கிறார் சித்த மருத்துவர் அர்ஜுனன்.

Continue reading →